Added Date: Feb 11, 2022
ஆண்: அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே
ஆண்: பாய விரிச்சு வச்சு படுத்தா தூக்கம் இல்லே படுத்தும் உன்ன நெனச்சா ராத்திரி முடியவில்லே
ஆண்: சொருகி வெச்ச மனச நீ அவுத்து தாடி மயிலே ஆ மறச்சு வெக்கிற கிளியே ஓம் மனச சொல்லடி வெளியே
பெண்: பைப்படிக்க போகையிலே என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே தெருவுல பைப் அடிச்சா தாளம் போட்டு பாக்குறே கொடத்துல மனசு வெச்சு கொஞ்சம் கொஞ்சம் வழியிறே
பெண்: எம் மனசு இப்போ எம்டி நீ தூக்க தரேன் மம்டி நீ வேற ஆள தேடு இப்ப மாத்தி மாத்திப் போடு
ஆண்: ஆஹா எடுப்பா இருக்குதுன்னு இடுப்ப வளைக்க வேணுமா ஒடியுது இள மனசு ஒதுக்குறியே நியாயமா
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
பெண்: அழகா பேசிக்கிட்டு ஆள அமுக்க பாக்குறே அடிக்கடி ஜொள்ளு விட்டு அப்ளிகேஷன் போடுறே
ஆண்: ஒத்தையில ஒத்தக்கட பக்கம் நானும் போகையில ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: அத்த மக வரலியான்னு அவனவனும் கேக்குறானே
பெண்: கேக்காத கேள்வியெல்லாம் கேக்குறியே நடைய கட்டுங்க மனசு இப்போ எம்டி நீ தூக்க தரேன் மம்டி நீ வேற ஆள தேடு இப்ப மாத்தி மாத்திப் போடு...
ஆண்: அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே
பெண்: புடிச்சா புளியங்கொம்பா புடிக்கணும்னு நெனைக்கிறேன் இடிச்ச புlலியப் போல இப்போ எதுக்கு மொறைக்கிறே
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: புடிச்சா விட்டிடுவேனா பொம்பள நீ நம்பல எதையோ புடிச்சுகிட்டு கொரங்கப் போல தொங்குற
பெண்: பிச்சிப் பூவ வாங்கிக்கிட்டு பிச்சிப் பிச்சி ஒதறுறியே
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
ஆண்: ஹை
பெண்: ஹா ஹா
பெண்: அச்சு வெல்லம் பச்சரிசி சேத்திடிக்க தாவுறியே
ஆண்: என்ன ஏங்குறரே ஒன்ன தாங்குறரே அட எட்டுப் பட்டியும் கொட்டி முழங்க கண்ணடிச்சு ஜாட காட்டு..

பெண்: பைப்படிக்க போகையிலே என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே

Male: Alli mudichcha kondaiyilae Ada em manasa sorugi vachcha pen mayilae Nee enakku oru badhila sollu unmaiyilae Alli mudichcha kondaiyilae Ada em manasa sorugi vachcha pen mayilae Nee enakku oru badhila sollu unmaiyilae
Male: Paaya virichchu vachchu paduththaa thookkam illae Paduththum unna nenachchaa raaththiri mudiyavillae
Male: Sorugi vechcha manasa nee avuththu thaadi mayilae Aa marachchu vekkira kiliyae Om manasa solladi veliyae
Female: Pipe adikka pogaiyilae Enna sight adichchu naisu pannum machchaanae Vittaanae manmathanum onna yaevi vittaanae Theruvula pipe adichchaa thaalam pottu paakkurae Kodaththula manasu vechchu konjam konjam vazhiyirae
Female: Em manasu ippo emty nee thookka tharaen mamti Nee vera aala thedu ippa maaththi maaththi podu
Male: Aahaa eduppaa irukkuthunnu Iduppa valaikka venumaa Odiyuthu ila manasu odhukkuriyae niyaayamaa
Male: Hai
Female: Haa haa
Male: Hai
Female: Haa haa
Female: Azhagaa pesikkittu aala amukka paakkurae
Adikkadi jollu vittu application podurae
Male: Oththayila oththakkada
Pakkam naanum pogaiyila hai
Female: Haa haa
Male: Hai
Female: Haa haa
Male: Aththa maga varaliyaannu avanavanum kekkuraanae
Female: Kekkaatha kelviyellaam kekkuriyae Nadaiya kattunga Manasu ippo empty nee thookka tharaen mamti Nee vera aala thedu ippa maaththi maaththi podu
Male: Alli mudichcha kondaiyilae Ada em manasa sorugi vachcha pen mayilae Nee enakku oru badhila sollu unmaiyilae
Female: Pudichchaa puliyang kombaa Pudikkanumnu nenaikkiraen Idichchaa puliya pola Ippo edhukku moraikkirae
Male: Hai
Female: Haa haa
Male: Hai
Female: Haa haa
Male: Pudichchaa vittiduvenaa pombala nee nambala Edhaiyo pudichchukittu koranga pola thongura
Female: Pitchi poova vaangikkittu pichchi pichchi odharuriyae
Male: Hai
Female: Haa haa
Male: Hai
Female: Haa haa
Female: Achchu vellam pachcharasi saethadikka thaavuriyae
Male: Enna yaengurarae onna thaangurarae Ada ettu pattiyum kotti muzhanga Kannadichchu jaada kaattu
Male: Sorugi vechcha manasa nee avuththu thaadi mayilae Aa marachchu vekkira kiliyae Om manasa solladi veliyae
Female: Pipe adikka pogaiyilae Enna sight adichchu naisu pannum machchaanae Vittaanae manmathanum onna yaevi vittaanae
Male: Paaya virichchu vachchu paduththaa thookkam illae Paduththum unna nenachchaa raaththiri mudiyavillae
Female: Em manasu ippo emty nee thookka tharaen mamti Nee vera aala thedu ippa maaththi maaththi podu
Male: Alli mudichcha kondaiyilae Ada em manasa sorugi vachcha pen mayilae Nee enakku oru badhila sollu unmaiyilae.
usure soorarai pottru
ithuvum kadanthu pogum song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
oru porvaikul iru thukkam lyrics
kutty pattas full movie download
theera nadhi maara lyrics
tamil song lyrics in english translation
tamil love feeling songs lyrics video download
asuran song lyrics in tamil download mp3
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru movie lyrics
cuckoo enjoy enjaami
tamil songs with lyrics in tamil
kattu payale full movie
eeswaran song
sarpatta parambarai song lyrics tamil
famous carnatic songs in tamil lyrics
tamil christmas songs lyrics pdf
ilaya nila karaoke download
tamil songs lyrics images in tamil