Angey Yaaru Paaru Song Lyrics

Ramanaa cover
Movie: Ramanaa (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Karthik, Tippu, S. N. Surendar and Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ...........

ஆண்: ஹே அங்கே யாரு பாரு அட யாரு யாரு யாரு அக்கம் பக்கம் பாத்து ஹே பயோ டேட்டா கேளு ஹே அங்கே யாரு பாரு அட யாரு யாரு யாரு அக்கம் பக்கம் பாத்து ஹே பயோ டேட்டா கேளு ஹே ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

ஆண்: பாத்தா சிக்கு சிக்கு அடி என்ன லுக்கு லுக்கு சும்மா அள்ளிக் குடு கை தொட்டு சொல்லிக் குடு
குழு: சூடான பாப்கார்ன் தான் டீன் ஏஜுக்கு சூடாறும் முன்னால நீ வாங்கிக்கோ இப்போ இப்போ

ஆண்: ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு: தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம்

ஆண்: நடமாடும் காலேஜ் என்றால் அழகான பெண்கள் தானடா சுவையான பாட புத்தகம் அவளோட கண்கள் தானடா

ஆண்: சில பெண்கள் கணக்கு புத்தகம் சில பெண்கள் கவிதை புத்தகம் சில பெண்கள் ஹோம் சைன்ஸ்டா அதில் கொஞ்சம் பாலிடிக்ஸ்டா

ஆண்: சோதனை கூடமாய் சில பெண்கள் காணலாம் கேளுடா ப்ராக்டிகல் நாம் செய்து பார்க்கலாம்
குழு: சோதனை கூடமாய் சில பெண்கள் காணலாம் கேளுடா ப்ராக்டிகல் நாம் செய்து பார்க்கலாம்
ஆண்: பெண்மை என்னும் படிப்பில் நாம் எக்ஸாம் வெச்சா பாஸு

குழு: அட மாத்திப் போடு பாட திட்டம் பெண்கள் எங்கள் தம்தம் தம்தம்

ஆண்: ஃபேஷன் சேனல் பாரு ஆங் ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு: ..........

ஆண்: வா வா வா அலைகள் ஆகலாம் வண்ணப் பெண் பாதம் தீண்டலாம் சில்லென்ற தென்றல் ஆகலாம் சுடிதாரில் பங்கு கேட்கலாம்

குழு: ரோஜாவாய் மாறிப் பார்க்கலாம்
ஆண்: பெண் கூந்தல் ஏறிப் பார்க்கலாம்
குழு: பெர்ஃப்யூமாய் மாறிப் பார்க்கலாம்
ஆண்: வாசத்தில் வாசம் பார்க்கலாம்

ஆண்: மார்பிலே டாலராய் பொன்னூஞ்சல் ஆடலாம் உச்சியில் வாழ்ந்திடும் மலைவாசி ஆகலாம் மார்பிலே டாலராய் பொன்னூஞ்சல் ஆடலாம் உச்சியில் வாழ்ந்திடும் மலைவாசி ஆகலாம் வெடிச்சிடும் டா ஃபேஸு அட பிடிக்கலைன்னா வீசு

ஆண்: அட ஆண் கணக்கும் பெண் கணக்கும் தப்பு இல்லே தம்தம் தம்தம்

ஆண்: ஃபேஷன் சேனல் பாரு ஹே ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு: ............

Male: ........

Male: Hae angae yaaru paaru ada yaaru yaaru yaari Akkam pakkam paaththu hae biodata kelu Hae angae yaaru paaru ada yaaru yaaru yaari Akkam pakkam paaththu hae bio data kelu Hae fashion channel paaru nee mobile number kelu Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Male: Paaththaa chikku chikku adi enna lookku lookku Chummaa alli kudu kai thottu solli kudu
Chorus: Soodaana popcorn thaan teenage-kku Soodarum munnaala nee vaangikko ippo ippo

Male: Fashion channel paaru nee mobile number kelu Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus: Thamtham thamtham thamtham thamtham Thamtham thamtham thamtham thamtham

Male: Nadamaadum college endraal Azhagaana pengal thaanadaa Suvaiyaana paada puththagam Avaloda kangalthaanadaa

Male: Sila pengal kanakku puththagam Sila pengal kavithai puththagam Sila pengal home science daa Adhil konjam politics daa

Male: Sodhanai koodamaai sila penal kaanalaam Keludaa practical naam seithu paarkkalaam
Chorus: Sodhanai koodamaai sila penal kaanalaam Keludaa practical naam seithu paarkkalaam
Male: Penmai ennum padippil Naam exam vechchaa pass-su

Chorus: Ada maaththi podu paada thittam Pengal engal thamtham thamtham

Male: Fashion channel paaru Aang fashion channel paaru nee mobile number kelu Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus: ........

Male: Vaa vaa vaa alaigal aagalaam Vanna penn paadham theendalaam Sillendra thendral aagalaam Chudithaaril pangu ketkalaam

Chorus: Rojavaai maari paarkkalaam
Male: Penn koonthal yaeri paarkkalaam
Chorus: Perfumemaai maari paarkkalaam
Male: Vaasaththil vaasam paarkkalam

Male: Maarpilae dollar-aai ponnoonjal aadalaam Utchchiyil vaazhnthidum malaivaasi aagalaam Maarpilae dollaraai ponnoonjal aadalaam Utchchiyil vaazhnthidum malaivaasi aagalaam Vedichchidumdaa face-su Ada pidikkalaiyinnaa veesu

Male: Ada aann kanakkum penn kanakkum Thappu illae thamtham thamtham

Male: Fashion channel paaru Aang fashion channel paaru nee mobile number kelu Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Male: Paaththaa chikku chikku adi enna lookku lookku Chummaa alli kudu kai thottu solli kudu
Chorus: Soodaana popcornthaan teenage-kku Soodarum munnaala nee vaangikko ippo ippo

Male: Fashion channel paaru nee mobile number kelu Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus: ........

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • tamil devotional songs lyrics pdf

  • uyirae uyirae song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • unnodu valum nodiyil ringtone download

  • sarpatta lyrics

  • tamil gana lyrics

  • tamilpaa gana song

  • master tamil padal

  • ganpati bappa morya lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • thamirabarani song lyrics

  • tamil song meaning

  • arariro song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • teddy marandhaye