Oorukkoru Katchiyum Song Lyrics

Ramanaa cover
Movie: Ramanaa (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ. ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.

ஆண்: ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம் எத்தனை இருக்குது ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம் எத்தனை இருக்குது

ஆண்: இத்தனை இருந்தும் நித்தமும் துடித்தும் பஞ்சப் பரம்பரைக்கு வழி இல்ல பாடுபட்டும் வறுமை மட்டும் ஒழியல மக்கள் முன்னேறும் வழி இன்னும் தெரியல தப்பு எங்கேன்னு கண்டு சொல்ல யாருமில்ல

ஆண்: பள்ளிக்கூடம் கோயில் என்று சொன்னான் பாரதி அது பாடம் சொல்ல பணத்தைப் பிடிக்கும் கொடுமை ஏனடி தாலி தவிர எல்லாம் இங்கு அடகு கடையிலே அட எல்லாம் விற்றுப் படித்தும் கூட வேலை கிடைக்கலே

ஆண்: இடி இடிக்கும் நேரத்திலே கந்தல் குடிசை வெள்ளத்திலே எத்தனை மின்னல் உள்ளத்திலே ரத்தம் கொதிக்கும் துக்கத்திலே வழி பிறக்குமா விழி திறக்குமா இங்கு மொத்தத்தில் அத்தனை பேருக்கும்..

ஆண்: ஒட்டுத் துணியில் உடம்பை மறைக்கும் நிலமை மாறுமா இங்கு ஒட்டிப் போன வயிறு உண்ண கவலை தீருமா பிறர்க்கு உழைக்கும் ஏழைக்கென்ன கூலி கிடைக்குது இங்கு தனக்கே உழைக்கும் தலைகள் நாட்டை காலி ஆக்குது

ஆண்: இன்பங்கள் மட்டும் எங்களையே தீண்டாமை என்று தள்ளி வைக்க எங்களை இங்கு ஆளுவது இந்தியனா அந்நியனா வயிறெரியுதே உயிர் உருகுதே தர்மம் பொதுவில் என்றைக்கு வருமோ

Male: Aa..aa..aa..aa.aa.aa.aa.. Aa..aa..aa..aa.aa.aa.aa..

Male: Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam Eththanai irukkuthu Aalukkoru latchiyam perukkoru saththiyam Eththanai irukkuthu

Male: Iththanai irunthum niththamum thudiththum Panja paramparaikku vazhi illa Paadu pattum varumai mattum ozhiyala Makkal munnaerum vazhi innum theriyala Thappu engaennu kandu solla yaarumilla

Male: Pallikkoodam koyil endru sonnaan bharathi Adhu paadam solla panaththai pidikkum kodumai yaenadi Thaali thavira ellaam ingu adagu kadaiyilae Ada ellaam vittru padiththum kooda velai kidaikkalae

Male: Idi idikkum naeraththilae kanthal kudisi vellaththilae Eththanai minnal ullaththilae Raththam kodhikkum thukkaththilae Vazhi pirakkumaa vizhi thirakkumaa Ingu moththaththil aththanai perukkum

Male: Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam Eththanai irukkuthu Aalukkoru latchiyam perukkoru saththiyam Eththanai irukkuthu

Male: Ottu thuniyil udambai maraikkum nilamai maarumaa Ingu otti pona vayiru unna kavalai theerumaa Pirarkku uzhaikkum yaezhaikkenna kidaikkuthu Ingu thanakkae uzhaikkum thalaigal naattai gaali aakkuthu

Male: Inbanal mattuum engalaiyae Theendaamai endru thalli vaikka Engalai ingu aaluvathu indianaa anniyanaa Vayir eriyuthae uyir uruguthae Dharmam podhuvil endraikku varumo

Male: Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam Eththanai irukkuthu Aalukkoru latchiyam perukkoru saththiyam Eththanai irukkuthu

Male: Iththanai irunthum niththamum thudiththum Panja paramparaikku vazhi illa Paadu pattum varumai mattum ozhiyala Makkal munnaerum vazhi innum theriyala Thappu engaennu kandu solla yaarumilla

Male: Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam Eththanai irukkuthu Aalukkoru latchiyam perukkoru saththiyam Eththanai irukkuthu

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • chellamma song lyrics download

  • tamil love feeling songs lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • chinna chinna aasai karaoke download

  • best love lyrics tamil

  • thullatha manamum thullum vijay padal

  • master vijay ringtone lyrics

  • ovvoru pookalume song

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil2lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil film song lyrics

  • sundari kannal karaoke

  • marudhani lyrics

  • karaoke with lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil paadal music