Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: .........
ஆண்: வெண்ணிலவின் பேரை மாற்றவா உன்னுடைய பேரை சூட்டவா
ஆண்: வெண்ணிலவின் பேரை மாற்றவா உன்னுடைய பேரை சூட்டவா உத்தரவு போடு என் மைனா மைனா

குழு: ............
ஆண்: உன்னை தொடும் தென்றல் இடம் எனக்கொரு கோபம் உண்டு திருட்டு வழியில் உடலை தழுவி சேந்திடுதே
பெண்: { வெண்ணிலவின் பேரை மாற்றவா உன்னுடைய பேரை சூட்டவா உத்தரவு போடு என் மைனா மைனா } (2)
பெண்: ஜன்னல் நிலவு என்னை பார்க்கும் எங்கே என்று உன்னை கேட்கும் நீண்டிடும் இரவிலே
ஆண்: கொலுசு சத்தம் காதில் கேட்கும் கண்கள் உன்னை தேடி பார்க்கும் தீண்டிடும் கனவிலே
பெண்: கொலுசுகள் சொல்லும் இசை எல்லாம் அழகிய காதல் அல்லவா
ஆண்: உயிர்களை வாழ வைப்பது இசை மழை சாரல் அல்லவா
பெண்: ஒரு துளி மனசுக்குள் கடலென ஆசைகள்
ஆண்: உள்ளமென்னும் கடலுக்குள் என் மனம் மனம் குதிக்கும் குழந்தையாய்
பெண்: வெண்ணிலவின் பேரை மாற்றவா உன்னுடைய பேரை சூட்டவா உத்தரவு போடு என் மைனா மைனா
ஆண்: எந்தன் நெஞ்சும் நின்று போச்சு உந்தன் கையில் பொம்மை ஆச்சு அதிசயம் அழகிலே
பெண்: உந்தன் பார்வை தென்றல் ஆச்சு பெண்மை இன்று பூக்கள் ஆச்சு ரகசியம் உறவிலே
ஆண்: இயற்கையின் அழகு வென்றது உன்னுடைய அழகு அல்லவா
பெண்: அழகுக்கு அழகு சேர்ப்பது உன்னுடைய காதல் அல்லவா
ஆண்: சந்திரனும் சூரியனும் காதலுக்கு ரெண்டு விழி
பெண்: என் மனசு வெண்ணிலாவும் சுற்றுது சுற்றுது உன்னையே உலகிலே

குழு: ..........
பெண்: உன்னை தொடும் தென்றல் இடம் எனக்கொரு கோபம் உண்டு திருட்டு வழியில் உடலை தழுவி சேந்திடுதே

Chorus: ...........
Male: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa
Male: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa

Chorus: Nana nana nana nana
Male: Unnai thodum thendral idam Enakkoru kobam undu Thiruttu valiyil udalai thaluvi Senthiduthae
Female: {Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa} (2)
Female: Jennal nilavu ennai paarkkum Engae endru unnai ketkum Neendidum iravilae
Male: Kolusu saththam Kaadhil ketkum Kanngal unnai thedi paarkkum Theendidum kanavilae
Female: Kolusugal sollum isaiyellaam
Alagiya kaadhal allavaa
Male: Uyirgalai vaazha vaippathu
Isai mazhai chaaral allavaa
Female: Oru thuli manasukkul
Kadalaena aasaigal
Male: Ullamennum kadalukkul
En manam manam
Guthikkum kulanthaiyaai
Female: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa
Male: Enthan nenjum nindru pochu Unthan kaiyil bommai aachu Adhisayam alagilae
Female: Unthan paarvai thendral aachu Pennmai indru pookkal aachu Ragasiyam uravilae
Male: Iyarkkaiyin alagu vendrathu
Unnudaiya alagu allavaa
Female: Alagukku alagu serppathu
Unnudaiya kaadhal allavaa
Male: Chandiranum suriyanum
Kaadhalukku rendu viizhi
Female: En manasu vennilavum
Suttrudhu sutrudhu unnayae ulagilae
Male: Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Female: Vennilavin perai maattravaa
Unnudaiya perai soottaavaa
Utharavu podu en mainaa mainaa
Male: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa
Chorus: Nana nana nana nana
Female: Unnai thodum thendral idam Enakkoru kobam undu Thiruttu valiyil udalai thaluvi Senthiduthae
Male: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa
Female: Vennilavin perai maattravaa Unnudaiya perai soottaavaa Utharavu podu en mainaa mainaa
pacha kallu mookuthi sarpatta lyrics
namashivaya vazhga lyrics
jai sulthan
tamil songs without lyrics
brother and sister songs in tamil lyrics
anegan songs lyrics
kaatrin mozhi song lyrics
karaoke songs with lyrics in tamil
lyrics of google google song from thuppakki
dingiri dingale karaoke
tamil song meaning
tamil songs lyrics and karaoke
kutty pattas full movie in tamil download
vijay and padalgal
tamil karaoke songs with lyrics download
kanne kalaimane song lyrics
kaathuvaakula rendu kadhal song
karnan lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
paadariyen padippariyen lyrics