Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஹா..ஆஅ..ஆ... ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...
பெண்: ஆட வாரீர் இன்றே ஆட வாரீர் ஆட வாரீர் இன்றே ஆட வாரீர் அன்பரே என்னோடு நடனமாட வாரீர் ஆட வாரீர் இன்றே ஆட வாரீர் அன்பரே என்னோடு நடனமாட வாரீர் ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
பெண்: எந்தன் மனக் கோயிலிலே ஆடவாரீர் எந்தன் மனக் கோயிலிலே ஆட வாரீர் பேரின்பம் தரும் சோலையிலே ஆட வாரீர் எந்தன் மனக் கோயிலிலே ஆட வாரீர் பேரின்பம் தரும் சோலையிலே ஆட வாரீர்
பெண்: இன்னிசையின் பாவ ராக தாளத்தோடு ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..ஆ.. இன்னிசையின் பாவ ராக தாளத்தோடு தன்னிலையை நீர் மறந்து ஆட வாரீர்
பெண்: கன்னி எந்தன் இன்பநிலை தேட வாரீர் கன்னி எந்தன் இன்பநிலை தேட வாரீர் காதல் அமுதோடு இங்கே ஆட வாரீர் கன்னி எந்தன் இன்பநிலை தேட வாரீர் காதல் அமுதோடு இங்கே ஆட வாரீர்
பெண்: சக்தி சிவன் போல ஜதி போட வாரீர் சக்தி சிவன் போல ஜதி போட வாரீர் காதல் பக்தியுடனே கனிந்து பாட வாரீர் ஆட வாரீர் இன்றே ஆட வாரீர் அன்பரே என்னோடு நடனமாட வாரீர் ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்

Female: Aaa..aaa.aaa.aaa.aaa.aaa. Aaa..aaa.aaa.haaa.aaa.aaa. Haa..aaa.aaa.aaa.aaa.aaa. Haa..aaa.aaa.aaa.aaa.aaa.
Female: Aada vaareer indrae aada vaareer Aada vaareer indrae aada vaareer Anbarae ennodu nadanamaada vaareer Aada vaareer indrae aada vaareer Anbarae ennodu nadanamaada vaareer Aada vaareer indrae aada vaareer
Female: Endhan manakkoyililae aada vaareer Endhan manakkoyililae aada vaareer Perinbam tharum solaiyilae aada vaareer Endhan manakkoyililae aada vaareer Perinbam tharum solaiyilae aada vaareer
Female: Innisaiyin paavaragu thaalaththodu Aaa..aaa..aaa.aaa.aaa.aa.aaa.aa.aa. Innisaiyin paavaragu thaalaththodu Thannilaiyai neer marandhu aada vaareer Aada vaareer indrae aada vaareer Anbarae ennodu nadanamaada vaareer Aada vaareer indrae aada vaareer
Female: Kanni endhan inba nilai Thaeda vaareer Kanni endhan inba nilai thaeda vaareer Kaadhal amudhodu ingae aada vaareer Kanni endhan inba nilai thaeda vaareer Kaadhal amudhodu ingae aada vaareer
Female: Sakthi sivan pola jadhi poda vaareer Sakthi sivan pola jaadhi poda vaareer Kaadhal bakthiyudanae kanindhu paada vaareer Aada vaareer indrae aada vaareer Anbarae ennodu nadanamaada vaareer Aada vaareer indrae aada vaareer
morrakka mattrakka song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
aagasam song lyrics
karaoke songs in tamil with lyrics
jimikki kammal lyrics tamil
kaatrin mozhi song lyrics
karaoke songs with lyrics in tamil
master dialogue tamil lyrics
indru netru naalai song lyrics
bigil song lyrics
karaoke tamil songs with english lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil new songs lyrics in english
spb songs karaoke with lyrics
aalapol velapol karaoke
maara tamil lyrics
vinayagar songs tamil lyrics
maara theme lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil collection lyrics