Saanjaa Saayara Pakkame Song Lyrics

Rambaiyin Kaadhal cover
Movie: Rambaiyin Kaadhal (1956)
Music: T. R. Pappa
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா

ஆண்: மேயிற பக்கத்த விட்டுப்புட்டு சும்மா மேலேயும் கீழேயும் போறிகளா மேயிற பக்கத்த விட்டுப்புட்டு சும்மா மேலேயும் கீழேயும் போறிகளா

ஆண்: உங்க மேனிய புடிச்சு அமுக்கிப் போடுவேன் மெதுவா இப்படி வாரீகளா உங்க மேனிய புடிச்சு அமுக்கிப் போடுவேன் மெதுவா இப்படி வாரீகளா

ஆண்: சாஞ்சா சாஞ்சா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா

ஆண்: கட்டக் கொம்பு கருப்பாடு துள்ளாட்டம் போடுது கட்டக் கொம்பு கருப்பாடு துள்ளாட்டம் போடுது காரியமா வெள்ளாடு சொல்லாம ஓடுது

ஆண்: கட்டக் கொம்பு கருப்பாடு துள்ளாட்டம் போடுது காரியமா வெள்ளாடு சொல்லாம ஓடுது மொட்டக் கொம்பு முரட்டாடு முழிச்சு முழிச்சு பாக்குது பழிச்சு பழிச்சு காட்டுது மொட்டக் கொம்பு முரட்டாடு முழிச்சு முழிச்சு பாக்குது பழிச்சு பழிச்சு காட்டுது

ஆண்: முன்னுக்கு போற ஆட்டைப் பார்த்து பின்னுக்கு நின்னு ஏங்குது முன்னுக்கு போற ஆட்டைப் பார்த்து பின்னுக்கு நின்னு ஏங்குது

ஆண்: சாஞ்சா சாஞ்சா சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா பழைய ஏடுகளா

Male: Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa Unga saayam veluththu pogum Pazhaya yaedugalaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa Unga saayam veluththu pogum Pazhaya yaedugalaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa

Male: Maeyira pakkaththa vittupputtu Summaa maelayum keezhayum porigalaa Maeyira pakkaththa vittupputtu Summaa maelayum keezhayum porigalaa

Male: Unga meniya pudichi amukki poduven Medhuva ippadi vaarigala Unga meniya pudichi amukki poduven Medhuva ippadi vaarigala

Male: Saanjaa saanjaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa Unga saayam veluththu pogum Pazhaya yaedugalaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa

Male: Katta kombhu karuppaadu Thullaattam podudhu Katta kombhu karuppaadu Thullaattam podudhu Kaariyammaa vellaadu sollaama odudhu

Male: Katta kombhu karuppaadu Thullaattam podudhu Kaariyammaa vellaadu sollaama odudhu Motta kombhu murattaadu Muzhichi muzhichi paakkudhu Pazhichi pazhichi kaattudhu Motta kombhu murattaadu Muzhichi muzhichi paakkudhu Pazhichi pazhichi kaattudhu

Male: Munnukku pora aatta paathu Pinnukku ninnu yengudhu Munnukku pora aatta paathu Pinnukku ninnu yengudhu

Male: Saanjaa saanjaa Saanjaa saayira pakkamae Saayira semmari aadugalaa Unga saayam veluththu pogum Pazhaya yaedugalaa Pazhaya yaedugalaa

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • karnan thattan thattan song lyrics

  • alli pookalaye song download

  • tamil christian songs lyrics in english pdf

  • cuckoo cuckoo tamil lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • semmozhi song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil song english translation game

  • maara song tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nanbiye nanbiye song

  • alagiya sirukki ringtone download

  • tamil song lyrics in english free download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • cuckoo cuckoo lyrics dhee

  • aagasam song soorarai pottru

Recommended Music Directors