Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஆஹா ஆஹா ஆஹா லாலலலாலா லா லாலா லா
பெண்: முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும் முத்தம் ஒன்று சத்தம் இன்றி பிறந்து வரும் அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும் சேதி வரும்

பெண்: தாயிருந்து பள்ளிக் கொண்ட மஞ்சம் அதில் தானிருக்க துள்ளும் எந்தன் நெஞ்சம் தாயிருந்து பள்ளிக் கொண்ட மஞ்சம் அதில் தானிருக்க துள்ளும் எந்தன் நெஞ்சம்
பெண்: சென்ற உலகம் இன்று திரும்பும் தேடி எடுத்தால் கோடி மலரும் அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும் சேதி வரும்

பெண்: மூவருக்கும் சின்ன சின்ன வீடு அதில் மூன்று தமிழ் வந்ததென்று பாடு மூவருக்கும் சின்ன சின்ன வீடு அதில் மூன்று தமிழ் வந்ததென்று பாடு
பெண்: அன்பு மொழியும் இன்ப இசையும் தங்க மழையும் பொங்கி வழியும் அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும் சேதி வரும்

பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஆஹா ஆஹா ஆஹா லாலலலாலா லா லாலா லா லாலலலாலா லா லாலா லா லாலலலாலா லா லாலா லா

Female: Ohooo ohooo ohooo Ohooo.ooo.ooo Ahaaa.aaahaaa..ahaaa.. Lallalla laa lala laaaaa
Female: Muthu chippi mella mella Thirandhu varum Mutham ondru saththam indri Pirandhu varum
Female: Ammammammaa appappappaa Thiththikkum saedhi varum

Female: Thaairundhu palli konda manjam Adhil thaanirukka thullum endhan nenjam Thaairundhu palli konda manjam Adhil thaanirukka thullum endhan nenjam
Female: Sendra ulagam indru thirumbum Thaedi eduththaal kodi malarum Ammammammaa appappappaa Thiththikkum saedhi varum
Female: Muthu chippi mella mella Thirandhu varum Mutham ondru saththam indri Pirandhu varum
Female: Ammammammaa appappappaa Thiththikkum saedhi varum
Female: Moovarukkum chinna chinna veedu Adhil moondru thamizh vandhadhendru paadu Moovarukkum chinna chinna veedu Adhil moondru thamizh vandhadhendru paadu
Female: Anbu mozhiyum inba isaiyum Thanga mazhaiyum pongi vazhiyum Ammammammaa appappappaa Thiththikkum saedhi varum
Female: Muthu chippi mella mella Thirandhu varum Mutham ondru saththam indri Pirandhu varum
Female: Ammammammaa appappappaa Thiththikkum saedhi varum
Female: Ohooo ohooo ohooo Ohooo.ooo.ooo Ahaaa.aaahaaa..ahaaa.. Lallalla laa lala laaaaa Lallalla laa lala laaaaa Lallalla laa lala laaaaa
lyrical video tamil songs
yesu tamil
vinayagar songs tamil lyrics
lyrics of kannana kanne
azhage azhage saivam karaoke
tamil kannadasan padal
verithanam song lyrics
mg ramachandran tamil padal
aagasatha
3 movie tamil songs lyrics
tamil music without lyrics
neerparavai padal
old tamil songs lyrics in tamil font
lyrics video in tamil
ellu vaya pookalaye lyrics download
tamil karaoke songs with tamil lyrics
paadal varigal
nanbiye song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
karaoke for female singers tamil