Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி
பெண்: நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி

ஆண்: { நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை } (2)
ஆண்: மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
ஆண்: கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
ஆண்: பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
ஆண்: நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
ஆண்: ஊமையின் கனவை யார் அறிவார் ஊமையின் கனவை யார் அறிவார் என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் மூடிய மேகம் கலையுமுன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே

ஆண்: அமைதி இல்லாத நேரத்திலே அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்தே நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

Female: Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi.
Female: Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi.thozhi
Female: Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi.
Male: {Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai.} (2)
Male: Malarae ennidam mayangathae Nee mayangum vagaiyil naanillai. Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai.
Male: Kodaiyil oru naal mazhai varalaam En kolaththil inimel ezhil varumo Kodaiyil oru naal mazhai varalaam En kolaththil inimel ezhil varumo..
Male: Paalaiyil oru naal kodi varalaam En paarvaiyil inimel sugam varumo.
Male: Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai.
Male: Oomaiyin kanavai yaar arivaar Oomaiyin kanavai yaar arivaar En ullathin kathavai yaar thirappar Moodiya megam kalaiyumunnae Nee paada vanthaayo vennilavae.
Male: Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai.
Male: Amaithi illatha nerathilae Amaithi illatha nerathilae. Antha aandavan ennaiyae padaiththu vittan Nimmathi izhanthae naan alainthen Intha nilaiyil unnai yen thoothu vittan.
Male: Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai. Malarae ennidam mayangathae Nee mayangum vagaiyil naanillai.
Male: Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai.
national anthem lyrics tamil
neeye oli sarpatta lyrics
gal karke full movie in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
one side love song lyrics in tamil
azhage azhage saivam karaoke
tamil duet karaoke songs with lyrics
whatsapp status tamil lyrics
indru netru naalai song lyrics
oru yaagam
tamil new songs lyrics in english
thangamey song lyrics
vijay and padalgal
inna mylu song lyrics
karaoke with lyrics in tamil
soorarai pottru song lyrics
anegan songs lyrics
master songs tamil lyrics
naan movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download