Added Date: Feb 11, 2022
பெண்: { பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ } (2)
பெண்: { அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ } (2)
பெண்: கட்டி தங்கம் என்று கன்னம் தொட்டு கொண்டு ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ
பெண்: பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ
பெண்: { பெட்டை கிளி கொஞ்சும் பிள்ளை கிளி பாடும் தந்த கிளி அங்கே தேடி வரும் } (2)
பெண்: { இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும் என்றும் எங்கள் சொந்தம் மாறாது } (2)

பெண்: பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிராரோ

Female: {Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo.} (2)
Female: {Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo.} (2)
Female: Katti thangam endru Kannam thottu kondu Aasai muththam thanthen Aariraarooo.
Female: Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo.
Female: {Pettai kili konjum Pillai kili paadum Thanthai kili angae thedi varum} (2)
Female: {Imbam endra podhum Thunbam vandha podhum Endrum enghal sondham maarathu.} (2)
Female: Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven Aariraarooo.
Female: Paattu solli thoonga seiven Aariraarooo. Paattu solli thoonga seiven Aariraarooo.
uyire uyire song lyrics
ennathuyire ennathuyire song lyrics
raja raja cholan song lyrics tamil
thullatha manamum thullum padal
jai sulthan
mudhalvan songs lyrics
megam karukuthu lyrics
tamil worship songs lyrics in english
thaabangale karaoke
tamil song lyrics video
nanbiye nanbiye song
tamil collection lyrics
padayappa tamil padal
valayapatti song lyrics
master vijay ringtone lyrics
jimikki kammal lyrics tamil
aagasam song soorarai pottru download
putham pudhu kaalai song lyrics
ellu vaya pookalaye lyrics download
vinayagar songs tamil lyrics