Pattukottai Ammalu Song Lyrics

Ranga – 1982 Film cover
Movie: Ranga – 1982 Film (1982)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான்

ஆண்: அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்: ஹே பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான்

ஆண்: அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண்: இம் ஹு ஹு இம் ஹு ஹு

ஆண்: உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்: அஜக் அஜக் அஜக் அஜக்

ஆண்: ஆ...பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்: கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி

ஆண்: ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா ஆ...ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு

ஆண்: பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண்: யே யே யே யே யே

ஆண்: பார்த்துப்புட்டான் நம்மாளு

ஆண்: யே யே யே யே

ஆண்: கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான்

ஆண்: அடே டே டே டே பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண்: உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்: ..............

ஆண்: பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்: ........

ஆண்: பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா

ஆண்: நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்.

ஆண்: பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண்: யே யே யே

ஆண்: பார்த்துப்புட்டான் நம்மாளு

ஆண்: யே யே யே

ஆண்: கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான்

ஆண்: ........... பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண்: ..........

ஆண்: உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்: ..............

ஆண்: பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா

இருவர்: ............

Male: Pattukkottai ammaalae Paathupputtaan nammaalae Kannaalae sirichaan thannaalae anaichaan Pinnaalae kaalai vaarittaan

Male: Ada podu pattukkottai ammaalae Ullukkullae ennaalae Pollaadha sirukki ponnaattam minukki Pinnaadi pallam parippaa

Male: Hey pattukkottai ammaalae Paathupputtaan nammaalae Kannaalae sirichaan thannaalae anaichaan Pinnaalae kaalai vaarittaan

Male: Adadada pattukkottai ammaalae

Male: Im hu hu im hu hu

Male: Ullukkullae ennaalu

Male: Ajake ajake ajake ajake

Male: Aa.. pollaadha sirukki ponnaattam minukki Pinnaadi pallam parippaa

Male: Kaedippaya naadagam pottaan Sodikkili sammadham kettaan Kedippaya naadagam pottaan Sodikkili sammadham kettaan Ammaalu vanthaalae nambi Anthaalu vittaanae thambi

Male: Aambilaikku kaadhu kutha paathaa Aa.. aambilaikku kaadhu kutha paathaa Naadarinjcha pokkirithaan Naanarinjcha ammaalu Ottikkittaa vettikkittaa Unakkenna summaairu

Male: Pattukkottai ammaalae

Male: Yae yae yae yae yae

Male: Paathupputtaan nammaalae

Male: Yae yae yae yae

Male: Kannaalae sirichaan thannaalae anaichaan Pinnaalae kaalai vaarittaan

Male: Ade dae dae dae Pattukkottai ammaalae

Male: Yammaa yammaa yammaa yammaa

Male: Ullukkullae ennaalu

Male: Thar ir rara rara rara rara raa

Male: Pollaadha sirukki aa ponnaattam minukki Pinnaadi pallam parippaa aa aa

Male: A a ah aa ae ae aeh yae O o oh ho haa haa hah haa

Male: Paasamulla thambiyai polae Paathirukkaen aayiram aalai Paasamulla thambiyai polae Paathirukkaen aayiram aalai Appodhum ippodhum yaechaa Eppodhum sellaadhu baachaa

Male: Naan ninaichaa maattikkuva guruvae Naan ninaichaa maattikkuva guruvae Un kadhaiyum en kadhaiyum Oorarinjcha ennaagum Paambukkoru kaalirundhaa paambariyum ennaalum

Male: Pattukkottai ammaalae

Male: Yae yae yae

Male: Paathupputtaan nammaalae

Male: Yae yae yae

Male: Kannaalae sirichaan thannaalae anaichaan Pinnaalae kaalai vaarittaan

Male: Thara rav thara rav thara rav thara Pattukkottai ammaalae

Male: A ahhaa a ahhaa

Male: Ullukkullae ennaalu

Male: Tharra roo tharra rara

Male: Pollaadha sirukki ponnaattam minukki Pinnaadi pallam parippaa haa haa haa

Both: Thaka thika thinnaa thinnaa Jumdha nagada hahhaa haa Hur..rru hur..rru Kur kur rap pappa rapappapaa

Other Songs From Ranga – 1982 Film (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • inna mylu song lyrics

  • you are my darling tamil song

  • tamil song meaning

  • dhee cuckoo song

  • romantic songs lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • cuckoo cuckoo dhee song lyrics

  • maara theme lyrics in tamil

  • believer lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • master dialogue tamil lyrics

  • tamil song lyrics in english

  • kaatrin mozhi song lyrics

  • tamil melody lyrics

  • neeye oli lyrics sarpatta

  • best tamil song lyrics in tamil