Added Date: Feb 11, 2022
பெண்: குட் மார்னிங்.
ஆண்: குட் மார்னிங்.
பெண்: டுடே யூ ஆர் மை பேபி.. டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு எழுந்திரு மாமா ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு குளிச்சிடு மாமா தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு குடிச்சிரு மாமா
பெண்: டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு எழுந்திரு மாமா ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு குளிச்சிடு மாமா தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு குடிச்சிரு மாமா
பெண்: டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு எழுந்திரு மாமா
ஆண்: நான்தான் உன் சேவகன் என் போல் யார் காவலன் நான்தான் உன் சேவகன் என் போல் யார் காவலன் உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன் உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன் நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே எனக்காக இங்கே உருவான பொன்னே
பெண்: ஐ லவ் யூ மை டியர்..
ஆண்: இஸ் இட்.
பெண்: ஐ லவ் யூ மை டியர்
ஆண்: ஹஹஹா...என் கண்மணியே பொன்மணியே என்னுயிர் ராஜா
பெண்: ஹஹஹா...
ஆண்: உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா
பெண்: உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு மை டியர் அங்கிள்
ஆண்: ஆஹா.என் கண்மணியே பொன்மணியே என்னுயிர் ராஜா...
பெண்: ஹஹஹா
ஆண்: உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா
ஆண்: நீதான் என் சொந்தமே ஏதோ ஓர் பந்தமே
பெண்: ஹா...
ஆண்: நீதான் என் சொந்தமே ஏதோ ஓர் பந்தமே உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான் உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான் நான்தானே இங்கு அவள் போற்றும் தம்பி நாள்தோறும் வாழ்வேன் அதுபோலே நம்பி
பெண்: யூ ஆர் ரைட் மை டியர்....
ஆண்: செர்டன்லி டார்லிங்.
பெண்: யூ ஆர் ரைட் மை டியர்....
ஆண்: ஹா...என் கண்மணியே பொன்மணியே என்னுயிர் ராஜா...
பெண்: ஹஹஹா
ஆண்: உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா
பெண்: உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு மை டியர் அங்கிள்
ஆண்: லாலாலலா...என் கண்மணியே பொன்மணியே லால லாலா லா
ஆண்: லல லால லல்ல லால ஹாஹஹ..ஹாஹஹா..
பெண்: லல லாலா லல்ல லால லல்ல லாலாலாலாலாலாலா
ஆண்: லல்ல லால...ஹஹஹஹ்ஹா
பெண்: ஹஹஹஹாஹ்
ஆண்: ஹஹஹ்ஹாஹ்..
பெண்: ஹஹஹஹா..

Female: Good morning..
Male: Good morning..
Female: Today you are my baby Tooth paste irukku brush irukku Ezhunthiru maamaa Shower baath irukku towel irukku Kulichidu maamaa Dhosai rost irukku tea irukku Kudichidu maamaa
Female: Tooth paste irukku brush irukku Ezhunthiru maamaa Shower baath irukku towel irukku Kulichidu maamaa Dhosai rost irukku tea irukku Kudichidu maamaa
Female: Tooth paste irukku brush irukku Ezhunthiru maamaa
Male: Naan thaan un sevagan En pol yaar kaavalan Naan thaan un sevagan En pol yaar kaavalan Uyirellaam un vasam vaithavan Uyirellaam un vasam vaithavan Naan thedum selvam neethaanae kannae Enakkaaga ingae uruvaana ponnae
Female: I love you my dear
Male: Is it
Female: I love you my dear
Male: Hahhaha..en kanmaniyae ponmaniyae En uyir raaja
Female: Hahhaha
Male: Un punnagaiyum poomugamum ponnira roja
Female: Unnai rompavumthaan pudichirukku My dear uncle
Male: Aahaa en kanmaniyae ponmaniyae En uyir raaja
Female: Hahhaha
Male: Un punnagaiyum poo mugamum ponnira roja
Male: Neethaan en sonthamae.. Yedho or banthamae.
Female: Haa..
Male: Neethaan en sonthamae. Yedho or banthamae Unadhu thaai enakkum or uravu thaan Unadhu thaai enakkum or uravu thaan Naan thaane ingu aval potrum thambi Naalthorum vaazhven adhu pola nambi
Female: You are right my dear
Male: Certainly daarling
Female: You are right my dear
Male: Haa..en kanmaniyae ponmaniyae En uyir raaja
Female: Hahhaha
Male: Un punnagaiyum poomugamum ponnira roja
Female: Unnai rompavumthaan pudichirukku My dear uncle
Male: Lalalalaa.en kanmaniyae ponmaniyae Laala lalaa laa
Male: Lala laala lalla laala hahhaha.hahhaha.
Female: Lala laala lalla laala lalla laalalala lalalaa..
Male: Lalla laala..hahhahaha..
Female: Hahhahaha..
Male: Hahhahahaha..
Female: Hahhahaha.
idhuvum kadandhu pogum song lyrics
en iniya thanimaye
meherezyla meaning
lyrics of new songs tamil
putham pudhu kaalai tamil lyrics
7m arivu song lyrics
google google song lyrics in tamil
old tamil songs lyrics
devane naan umathandaiyil lyrics
dingiri dingale karaoke
tamil songs lyrics download for mobile
best tamil song lyrics for whatsapp status download
tamil song english translation game
veeram song lyrics
tamil devotional songs lyrics pdf
maara tamil lyrics
thaabangale karaoke
kadhal song lyrics
kanthasastikavasam lyrics
azhagu song lyrics