Oru Malligai Mottu Song Lyrics

Ranga Raattinam cover
Movie: Ranga Raattinam (1971)
Music: V. Kumar
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று

ஆண்: மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஆண்: கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடை கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது

ஆண்: கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடைக் கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு

ஆண்: ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு

ஆண்: ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு உடலோடு உருவான பசி ஒன்று உண்டு விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று

Male: Oru malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Adhan punnagai pattu than manam kettu Konjida vandhadhu kulir kaatru Konjida vandhadhu kulirk kaatru

Male: Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu

Male: Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu

Male: Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu Thalir pondra ila maeni thodum aasai kondu Kuliraamal thudikkindra manam ondru undu

Male: Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu

Male: Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu

Male: Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu Udalodu uruvaana pasi ondru undu Virundhaaga nee unnai parimaaru indru

Male: Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu

Other Songs From Ranga Raattinam (1971)

Most Searched Keywords
  • veeram song lyrics

  • kattu payale full movie

  • maara theme lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • best tamil song lyrics

  • mailaanji song lyrics

  • soorarai pottru songs singers

  • karaoke songs in tamil with lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil lyrics video

  • tamil christian songs lyrics with chords free download

  • alagiya sirukki tamil full movie

  • tamil christmas songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • vijay songs lyrics

  • tamil songs to english translation

  • tamil songs lyrics download free

  • yaar azhaippadhu song download masstamilan