Added Date: Feb 11, 2022
ஆண்: மத்தாப்பூ மாலை கட்டி மேளதாளம் கண்ணனாம் காத்தாகும் காள வண்டி ஊரே பாக்க ஊர்கோலம்
ஆண்: வாயார வந்த மக்க வாழ்த்தி போகும் கோலாலம் ஈரெட்டு செல்வன் சேர வாழு வேணும் எந்நாளும்
பெண்
குழு: ஏலேலம் ஏலேலம் போட்டுக்க ஏலேலம் கோலாலம் கோலாலம் கும்மாளம் கோலாலம்
ஆண்

பெண்: நீ கட்டும் தாலி அள்ளி மாரோட ஒட்டிப்பா உன் ஆசை மட்டும் அள்ளி மூச்சாகி பொத்திப்பா
பெண்: கல்கண்டு பேச்சுக்காரி காதோரம் தித்திப்பா கட்டிக்க கிட்ட வந்தா தானாவே சிக்கிப்பா
ஆண்: ஓ...ராசா வந்துட்டான்
பெண்: ஓ..ராணி வந்துட்டா
ஆண்
குழு: ஓ...ராசா வந்துட்டான் பெண்
குழு: ஓ..ராணி வந்துட்டா

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஆண்: கண்ணால கொஞ்சிப்பான் பின்னால கட்டிப்பான் அவன் மீசை முத்தம் வச்சு உருக வைப்பான்
பெண்: இரவில் காக்க வைப்பான்
ஆண்: விடிஞ்சா பூக்க வைப்பான்
பெண்: காணாத கனவையும் தீப்பான் வேணுமுன்னே அவ கிட்ட தோப்பான்
ஆண்
குழு: தன்ன நம்பி வந்த பொண்ணுக்குதான் துணை இருப்பான்
பெண்: அந்த ரங்கநாதன் போல இவன் காத்து நிப்பான்

பெண்: ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
பெண்: ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
பெண்கள்: மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால் பூ மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
பெண்: காதல்னா கிள்ளிப்பான் காய்ச்சல்னா அள்ளிபான் போர்வைக்குள் அன்ப கொட்டி உறவாக்கிப்பான்
ஆண்: கொழந்தை போல் இருப்பா
பெண்: குதிச்சா வாலறுப்பா
ஆண்: பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா பள்ளிக்கே அஞ்சி கைய கோப்பா
பெண்: உன் சட்டை அள்ளி கையில் வச்சு உறங்கிருப்பா
குழு: அதில் காலம் பூரா நீ இருக்க வணங்கிருப்பா

Male: Mathapoo maalai katti Mela thaalam kannanam Kaathagum kaala vandi Oorae paakka oorgolam
Male: Vaayara vandha makka Vaazhthi pogum kolaalam Eerettu selvanchera Vaazha venum ennaalum
Female
Chorus: Aelelam aelelam
Pottukka aelelam
Kolaalam kolaalam
Kummalam kolaalam
Male
Chorus: Aelelam aelelam
Pottukka aelelam
Kolaalam kolaalam
Kummalam kolaalam
Female: Nee kattum thaali alli Maaroda ottippa Un aasai mattum alli Moochaagi pothippaa
Female: Kalkandu pechukkaari Kaathoram thithippaa Kattikka kitta vandhaa Thaanaavae sikkippaa
Male: Oh.raasa vandhutaan
Female: Oh.raani vandhutta
Male
Chorus: Oh.raasa vandhutaan
Female
Chorus: Oh.raani vandhutta
Male: Mathapoo maalai katti Mela thaalam kannanam Kaathagum kaala vandi Oorae paakka oorgolam
Female: Hmmm mmm mm mm mm mm hmmm
Male: Kannaala konjippaan Pinnaala kattippaan Avan meesai muththam vachu Uruga vappaan
Male: Iravil kaakka vaippaan
Vidinja pookka vaippaan
Female: Kaanatha kanavaiyum theeppaan
Venumunnae ava kitta thoppaan
Male
Chorus: Thanna nambi vandha
Ponnukku thaan
Thunai iruppaan
Female: Andha ranganathan pola ivan
Kaathu nippan
Male: Mathapoo maalai katti Mela thaalam kannanam Kaathagum kaala vandi Oorae paakka oorgolam
Female: Rangarajanai Anbar thangal nesanai Rangarajanai Anbar thangal nesanai
Female: Aasai koori poosurargal Pesi mikka vazhthida Aasai koori poosurargal Pesi mikka vazhthida Anbudan inbamaai Aandal karathinaal
Females: Maalai saatrinaal Kodhai maalai maatrinaal Poo maalai saatrinaal Kodhai maalai maatrinaal
Female: Kaadhalna killippaan Kaichalna allippaan Porvaikkul anba kotti Uravakkippaan
Male: Kolanthai pol iruppa
Female: Kudhicha vaalaruppa
Male: Paambaatam seeri sandai seppa
Pallikkae anji kaiya kooppaa
Female: Un sattai alli kaiyil vachu
Urangiruppaa
Chorus: Adhil kaalam poora
Nee irukka vanangiruppaa
Male: Mathapoo maalai katti Mela thaalam kannanam Kaathagum kaala vandi Oorae paakka oorgolam
kanave kanave lyrics
aathangara marame karaoke
master the blaster lyrics in tamil
unna nenachu lyrics
karaoke songs with lyrics tamil free download
soorarai pottru song lyrics tamil download
kinemaster lyrics download tamil
bhaja govindam lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
lyrics of soorarai pottru
kathai poma song lyrics
tamil song lyrics video
google google tamil song lyrics in english
putham pudhu kaalai song lyrics
enjoy enjaami meaning
kadhal psycho karaoke download
amman songs lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
pularaadha
malare mounama karaoke with lyrics