Added Date: Feb 11, 2022
குழு: .................
பெண்: அய்யையோ கனவா கேட்பதெல்லாம் தரவா சொர்க்கம் எனக்கு தானே இனி நானே உனக்கு தானே
பெண்: கண்கள் அழைத்தால் கையோடு தானே ஐந்தாறு கிரகங்கள் உனை சுற்றும் உண்மை தானே ஐயோ. ஐயோ
ஆண்: அய்யையோ கனவா நடப்பதெல்லாம் நெனவா சொர்க்கம் அருகில் தானா எல்லாம் எனக்கு தானா
ஆண்: நட்சத்திரங்கள் ஓடி ஓடாத அந்த ஏழு கிரகங்கள் என்னை சுற்றும் சுற்றும் உண்மை தானா
பெண்: ஒரு பட்டாம்பூச்சி பூஞ்ச்சிறகை நான் பறந்தாடவா இங்கே செல்வேன் விண்ணை வெல்வேன்
ஆண்: அடி பெண்ணே உன் சிறகில் நான் பறந்தோடிச் செல்வேன் காற்றோடு கதை சொல்வேன்
பெண்: அய்யையோ கனவா கேட்பதெல்லாம் தரவா
ஆண்: அய்யையோ கனவா ஆடை கட்டும் நிலவா நிலவா
ஆண்: அழகே உன் கண்ணில் பட்டுக் கொண்ட நெஞ்சம் துள்ளும் துள்ளும் என்ன சொல்ல வா நீர் ஊற்று அழகே அடி அழகே வாலிபம் ஆடுதே
பெண்: ஒரு நீல பூஞ்சரிகளால் போதை கொண்டாட வெறி கொண்டேன் வழி கண்டேன்
ஆண்: ஒரு மின்னல் மாறி நீ எழும் நேர் காற்று பாட இவன் கண்ணே பலம் என்றேன்
பெண்: அய்யையோ கனவா கேட்பதெல்லாம் தரவா சொர்க்கம் எனக்கு தானே இனி நானே உனக்கு தானே
பெண்: கண்கள் அழைத்தால் கையோடு தானே ஐந்தாறு கிரகங்கள் உனை சுற்றும் உண்மை தானே ஐயோ..
ஆண்: ஆஆ..
பெண்: ஐயோ
ஆண்: ........
பெண்: யை யை யை ஐயோஓ..ஓஒ
ஆண்: ஆஅ..ஆஅ.ஆ... ..........
பெண்: ஹான்...உப்ப்...ஹஹஹா..

Chorus: ...........
Female: Aiyaiyo kanava Ketpadhellaam tharavaa Sorgam enakku thaanae Ini naanae unakku thaanae
Female: Kangal alaithaal Kaiyodu thaanae Ainthaaru gragangal Unai suttrum unmai thaanae Aiyoo... aiyoo
Male: Aiyaiyo kanava Nadapathellaam nenavaa Sorgam arugil thaana Ellaam enakku thaana
Male: Natchathirangal odi Odaatha antha ezhu gragangal Ennai sutrum sutrum Unmai thaana
Female: Oru pattaamboochi Poonjsiragai naan Paranthadavaa ingae Selven vinnai velven
Male: Adi pennae Un siragil naan Parandhodi selven Kaatrodu kadhai solven
Female: Aiyaiyo kanava Ketpadhellaam tharavaa
Male: Aiyaiyo kanava Aadai kattum nilavaa nilavaa
Male: Azhagae Un kannil pattu konda Nenjam thullum thullum Enna solla vaa neer ootru Azhagae adi azhagae Vaalibam aadudhae
Female: Oru neela poonjarigalaal Bodhai kondaada Veri konden vazhi kanden
Male: Oru minnal maari Nee ezhum ner kaatru paada Evan kannae balam endren
Female: Aiyaiyo kanava Ketpadhellaam tharavaa Sorgam enakku thaanae Ini naanae unakku thaanae
Female: Kangal alaithaal
Kaiyodu thaanae
Ainthaaru gragangal
Unai suttrum unmai thaanae
Aiyoo...
Male: Aaaa..
Female: Aiyoo
Male: .............
Female: Yai yai yai aiyooo.ooo
Male: Aaaa...aaa...aa. ....................
Female: Haaan ..ufff.hahaha..
azhage azhage saivam karaoke
soorarai pottru lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
cuckoo cuckoo song lyrics in tamil
asuran song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nerunjiye
yellow vaya pookalaye
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics status tamil
oru manam movie
bigil song lyrics
oh azhage maara song lyrics
tamil bhajan songs lyrics pdf
narumugaye song lyrics
sarpatta parambarai lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
unna nenachu nenachu karaoke mp3 download
tamil christian devotional songs lyrics