Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
பெண்: ஆஆ...ஆஅ..ஆஅ..ஆ.. ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா
ஆண்: கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு
பெண்: அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது
ஆண்: என்னை நூலாடை போலே சூடும் நேரமிது
பெண்: ஹை ராமா ஓர் வாரமா கண் மூட வில்லை உன் ஞாபகமா

குழு: ...........
பெண்: ஹ்ம்ம்.முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட மேனி மெல்லத் துடிக்கின்றதே முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு பாதி இதழ் படிக்கின்றதே
ஆண்: உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு வரும் நீல ஆகாயம் இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு ஏக்கம் தீர்ந்திடும்

ஆண்: ஆதி ரெண்டும் தொட்டு மீதம் மிச்சம் இன்றி சேர்ந்தால் அது ஆலிங்கனம் அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க பூஜை செய்தால் அது ஆராதனை
பெண்: இங்கு நீங்கி விடாத கோலங்கள் நீ போடும் தாளங்கள் ம் என் தேகம் எங்கும் தாளாதே பூவை பூவினால்

Male: ............
Female: Aaaa...aaa...aaa..aa.. Hai rama or varama Kan moodavillai un nyabagama
Male: Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu
Female: Anbae. thendral Theendidaatha dhegamithu
Male: Ennai. noolaadai polae Soodum neramithu
Female: Hai rama or varama Kan moodavillai un nyabagama

Chorus: ............
Female: Hmm. munnum pinnum thoda Muthiraigal ida Maeni mella thudikkindrathae Mutham ennum seithi Buthagathil oru Paathi idhazh padikkindrathae
Male: Thedi endrum un vaasalukku Varum neela aagaayam Inimel ingae en koonpiraikku Yekkam theernthidum
Female: Hai rama or varama Kan moodavillai un nyabagama
Male: Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu
Female: Anbae. thendral Theendidaatha dhegamithu
Male: Ennai. noolaadai polae Soodum neramithu
Female: Hai rama or varama Kan moodavillai un nyabagama
Male: Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu
Male: Aadhi rendum thottu Meetham micham indri Sernthaal athu aalinganam Acham vetkam vittu Antharanga poojai Seithaal athu aaraathanam
Female: Ingu neengi Vidaatha kolangal Nee podum thaalangal Hm en dhegam engum Thaalaathae Poovai poovinaal
Female: Hai rama or varama Kan moodavillai un nyabagama
Male: Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu
Female: Anbae. thendral Theendidaatha dhegamithu
Male: Ennai. noolaadai polae Soodum neramithu
Female: Hai rama or varama Kan moodavillai un nyabagama
Male: Kan thoongamal Vaadum naatkalil Poongaatrai nee Thoothu vidu
Female: Anbae. thendral Theendidaatha dhegamithu
Male: Ennai. noolaadai polae Soodum neramithu
thevaram lyrics in tamil with meaning
viswasam tamil paadal
best love song lyrics in tamil
karaoke with lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
kadhal sadugudu song lyrics
kathai poma song lyrics
new movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
sad song lyrics tamil
soorarai pottru lyrics tamil
kutty pattas tamil movie download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
only tamil music no lyrics
maara song lyrics in tamil
lyrics video tamil
tamil song lyrics download
you are my darling tamil song