Added Date: Feb 11, 2022
ஆண்: காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு ஜீவனுக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ
பெண்: காதலா நீ என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ
ஆண்: ஆஅ .ஆஅ..ஆஅ. மண்ணுக்குள் உள்ளதெல்லாம் கண்டு செல்லக் கூடவில்லை பெண்ணுக்குள் உள்ளதென்ன தேடல் இன்னும் தீரவில்லை
பெண்: மன்மதன் உருவத்தை யாரும் பார்க்கவில்லை மஞ்சத்தில் முழு இன்பம் மனித ஜாதி காணவில்லை
ஆண்: பலகோடி மக்கள் வந்து பருகித்தான் போன பின்னும் மாறுங் காதல் அமுதங்கள் தீர்வதும் இல்லை
பெண்: காதலா என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ
பெண்: ஓ ஓ ஓ உள்ளத்தின் ஜன்னல் இன்று ஓசையோடு திறந்ததென்ன சொர்கம் என்னும் ராஜ்ஜியத்தின் ஓரம் மட்டும் தெரிந்ததென்ன
ஆண்: தள்ளி நின்ற மல்லி மொட்டு மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன அள்ளி ஓடி நான் எடுக்க அதற்க்கு முன்னே குவிந்ததென்ன
பெண்: பெண்ணுரிமை பேசும் பெண்மை பெரிபுழலாய் பேசும் பெண்மை கண்மூடி ஊமை போல சாய்வதும் என்ன.

பெண்: காதலா என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ. என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ.

Male: Kaadhali nee Enna seidhaaiyoo En kangalil Pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Jeevanukkul paai virithu Palli kondaayoo
Female: Kaadhala nee Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo
Male: Aaaa...aaa..aaa... Mannukkul ullathellaam Kandu sella koodavillai Pennukkul ullathenna Thedal innum theeravillai
Female: Manmadhan uruvathai Yaarum paarkavillai Manjathil muzhu inbam Manitha jaadhi kaanavillai
Male: Pala kodi makkal vandhu Parugithaan pona pinnum Maarungkaadhal amudhangal Theervadhum illai
Female: Kaadhala Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo
Female: Ooo.ooo..oooo Ullathin jannal indru Oosaiyodu theranthathenna Sorgam ennum raajiyathin Oram mattum therinthathenna
Male: Thalli nindra malli mottu Milli meter malardhadhenna Alli odi naan edukka Atharkku mun kuvidhadhenna
Female: Pennurimai pesum penmai Peri puzhalaai pesum penmai Kanmoodi oomai pola Saaivadhum enna
Male: Kaadhali nee Enna seidhaaiyoo En kangalil Pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Jeevanukkul paai virithu Palli kondaayoo
Female: Kaadhala Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo
putham pudhu kaalai song lyrics
kadhalar dhinam songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
venmathi song lyrics
ellu vaya pookalaye lyrics download
azhage azhage saivam karaoke
karaoke with lyrics tamil
karnan lyrics
new tamil karaoke songs with lyrics
mangalyam song lyrics
find tamil song by partial lyrics
thullatha manamum thullum vijay padal
thangachi song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics video download for whatsapp status
kadhal mattum purivathillai song lyrics
kuruthi aattam song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oru manam whatsapp status download
new tamil songs lyrics