Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்: ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
பெண்: நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன

பெண்: கனவே வாழ்க்கை என்று கரைந்தே போனவர் ஆயிரம் பல்லாயிரம்
பெண்: கனவை மெல்ல மெல்ல நிஜமாய் செய்வது ஜீவிதம் நம் ஜீவிதம்
பெண்: ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே..யே ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே.யே ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே..யே ஹே

பெண்: நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன ரங்கீலா ரே பத்திக் கொண்டால் என்ன ரங்கீலா ரே
குழு: ............ ..........
பெண்: ஒவ்வொரு நாளும் புதுசு ஒவ்வொரு பூவும் புதுசு உள்ளம் மட்டும் புதிதாய் போனால் துன்பம் இல்லை தோழா
பெண்: பூவை மட்டும் அல்ல புழுவை கூட நேசி எந்த கல்லில் எந்த சிற்பம் என்று கண்டு யோசி
பெண்: புன்னகை புன்னகை போதுமே.யே புன்னகை புன்னகை போதுமே.யே இன்பமே வாழ்க்கையின் வேதமே..யே ..ஹே

Female: Hmmm.mmm.mmm Hmmm.mmm.mmm
Female: Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa
Female: Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna Paththi kondaal enna

Female: Kanavae vaazhkai endru Karaindhae ponavar aayiram Pallaayiram Kanavai mella mella Nijamaai seivadhu jeevidham Nam jeevidham
Female: Aanum pennum Koodum vaazhkai yogamae ..ae Aasai theera seiya vendum Yaagamae.ae. Aandu nooru ilamai innum Vendumae..ae..heyyy
Female: Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa
Female: Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae
Chorus: ..............
Child: ...............
Female: Vovvoru naalum pudhusu Vovvoru poovum pudhusu Ullam mattum pudhidhaai ponaal Thunbam illai thozha Poovai mattum alla Puluvai kuda nesi Endha kallil endha sirpam Endru mattum yosi
Female: Punnagai punnagai Podhumae..ae Punnagai punnagai podhumae.ae. Inbamae vaazhkaiyin Vedhamae..ae..hey
Female: Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa
Female: Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae
tamil christmas songs lyrics pdf
national anthem in tamil lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil songs lyrics images in tamil
hello kannadasan padal
chellama song lyrics
whatsapp status lyrics tamil
naan pogiren mele mele song lyrics
valayapatti song lyrics
saivam azhagu karaoke with lyrics
google google tamil song lyrics
tamil karaoke download mp3
maruvarthai pesathe song lyrics in tamil
karaoke with lyrics in tamil
maara song tamil lyrics
spb songs karaoke with lyrics
old tamil songs lyrics in english
google google tamil song lyrics in english
enjoy enjami song lyrics
ilayaraja song lyrics