Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: இலிபூச்சி எதிரவச்சி பங்ஷனுல பார்ட்டி வெச்சி ஹே தப்பு சத்தம் தெறிக்கணும்டா என் மச்சானுக்கு மெய்மா கொண்டா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: பாரிங் ரிட்டன்னு தான் பதறாத பட்டுன்னு தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு தான் அட்டு இல்ல ஆசி தான்
குழு: ..........
ஆண்: அதோ மொய்ன்காலம்
குழு: எங்க பர்மா புட்டு லுங்கி கட்டுக்கும்
குழு: தனி ஸ்டைலு உண்டு நகரே தொகுருது
குழு: இந்த மேரேஜ்க்கு ஊரே ஜொலிக்கட்டும்
குழு: உன் வெக்கம் கொட்டு
குழு: வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி இங்க வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி நல்ல வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
குழு: ஊரு உலகமே சேர்ந்து வாழ்த்து சொல்ல மாப்பிள்ளை பொண்ணுமே வந்தாச்சு அய்யா பீலிகான் முனியன் துணையாச்சு ஐஎன்எ பென்ஷன மொய்யா வெக்க தான் பெருசு கூட்டமும் சேந்தாச்சு இந்த ஊரு சனமே உறவாச்சு
குழு: வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி நல்ல வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
ஆண்: தய்யா நய்யா பாத்துமா டையட் ஆனோம் நாங்கம்மா மெய்யாலுமே சொந்தந்தான் இருக்குமடி பாசமா
ஆண்: தகுளி முக்குளி தவக்கள தங்கத்துல மாப்பிள்ளை கண்ண அசைச்ச கேப்புல கேட்டு புட்டான் பைய புள்ள
ஆண்: கிராக்கி வுட்டா ஒக்குமா கயட்டி வுட்டா லக்கு மா நேக்கா போக்கா நடந்துக்கோ சிக்கமானா பொளந்துக்கும்
ஆண்: டர் ஆனா டவட்டைமா சூர் ஆனா சூரு மா அஜாகுஜா அள்ளிக்கோ மச்சான் கிட்ட தள்ளிக்கோ
ஆண்: நட்புக்குல்லாற சொந்தம் ஆனோமே நீதான் டா எப்போதும் என் மாப்பிள்ளை கனவா நினைவான்னு கிள்ளி பாக்கிறேன் கண் முன்னே கல்யாணம் சொர்கத்துல
குழு: .........
ஆண்: பாரிங் ரிட்டன்னு தான் பதறாத பட்டுன்னு தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு தான் அட்டு இல்ல ஆசி தான்
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: தாரை தப்பட்டை
குழு: அத நல்லா கொட்டு வானம் எட்டட்டும்
குழு: அத மீறி தட்டு ஜோடி சேரட்டும்
குழு: உன் வாழ்த்தை கொட்டு போடு குத்தாட்டம்
குழு: அட வெட்கம் வுட்டு

Chorus: ..........
Male: Ilipoochi ethiravachi Functionula party vechi Hey thappu satham Therikanumda En machaanukku meimaa konda
Chorus: Hoi.hoi.hoi.hoi. Hoi.hoi.hoi.hoi.
Male: Foreign return-u than Padharaatha pattunu thaan Bazaar piece-u Perfect-u than Attu illa assi than
Chorus: ...........
Male: Atho moingaalaam
Chorus: Enga burma foodu
Lungi kattukum
Chorus: Thani style-u undu
Nagarae thoguruthu
Chorus: Indha marriage ku
Oorae jolikattum
Chorus: Un vekkamkottu
Chorus: Vaazhthungadi vaazhthungadi Inga vaazhthungadi vaazhthungadi Vaazhthungadi vaazhthungadi Nalla vaazhthungadi vaazhthungadi
Chorus: Ooru olagamae sendhu Vaazhthu solla Maapillai ponnumae vandhachu Ayya peelikaan muniyan thunaiaachu INA pensiona moiyaa vekka than Perusu kootamum sendhaachu Indha ooru sanamaee oravaachu
Chorus: Vaazhthungadi vaazhthungadi Nalla vaazhthungadi vaazhthungadi
Male: Thayya nayya paathuma Tried aanom naangammaa Meiyaalumae sondhandhaan Irukkumadi paasamaa
Male: Thakuli mukkuli thavakkala Thangathula maapillai Kanna asaicha gappula Kettu puttan payapulla
Male: Grakki vutta ookumaa Kayatti vutta lock-u ma Nekka pokka nadanthukoo Chikkamaanaa polanthukkum
Male: Dar aanaa tavattaimaa Surr aana surru ma Ajaguja alliko Machan kitta thallikoo
Male: Natpukullaara Sondham aanomae Neethaanda eppothum En maapillai Kanavaa nanavaanu Killi paakiren Kannmunnae kalyanam sorgathulaa..aa.
Chorus: ..........
Male: Foreign return-u than Padharaatha pattunu thaan Bazaar piece-u Perfect-u than Attu illa assi than
Chorus: Hoi.hoi.hoi.hoi. Hoi.hoi.hoi.hoi.
Male: Thaarai thappaatai
Chorus: Adha nallaa kottu
Vaanam ettattum
Chorus: Adha meeri thattu
Jodi serattum
Chorus: Un vaazhthai kottu
Podu kuthaattam
Chorus: Ada vekkam vuttu
en kadhal solla lyrics
tamil song lyrics in english translation
indru netru naalai song lyrics
ennathuyire ennathuyire song lyrics
vinayagar songs lyrics
karnan movie lyrics
kannalane song lyrics in tamil
tamil karaoke for female singers
malargale song lyrics
neeye oli lyrics sarpatta
um azhagana kangal karaoke mp3 download
soorarai pottru movie song lyrics in tamil
new tamil songs lyrics
tamil song english translation game
kalvare song lyrics in tamil
bigil song lyrics
inna mylu song lyrics
tamil christian christmas songs lyrics
thenpandi seemayile karaoke
putham pudhu kaalai gv prakash lyrics