Added Date: Feb 11, 2022
ஆண்: நீ இல்லா ஆகாயம் என் நெஞ்சில் தீ காயம் ஆகுமே என் ஆயுள் காற்றே
ஆண்: பெண் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற அர்த்தங்கள் நேர்ந்ததே என் காதல் நேற்றே
ஆண்: மானே உன்னை தானே என்றும் கண்ணோடு கை கோர்த்து காணாமல் போனேன்
ஆண்: தேனே பூவின் தேனே காதல் தித்திக்கும் தீப்பந்தம் எப்போதும் நீதானே
ஆண்: நீயடி கண்இமை காம்பில் பூத்த பூவே ஒரு நொடி உன்னாலே மூழ்கும் என் கண்ணீர் தீவே

ஆண்: என்னை நானே பார்க்காத நேரம் பெண்ணே உன்னால் தானே என்னை கண்டுகொண்டேன்
ஆண்: மண்ணில் மூழ்கும் வேர் போல நீதானே எந்தன் நெஞ்சில் ஏனோ பிண்ணி கொண்டாய்
ஆண்: யார் தானோ நான் என்று கேட்டால் நீ சொல்வாய் அன்பே உன் பாட்டால் உன் மௌனமே என் தெய்வமே காற்றோடு கரைகின்ற கற்பூரம் ஆனேனே

ஆண்: கண்ணாம் பூச்சி ஆடாதே பெண்ணே கண்ணுக்குள்ளே என்னை பூட்டி வைத்தே காதல் சாவி போட்டுத் தானே பொம்மை போல என்னை ஆட்டி வைத்தா
ஆண்: என் இன்பம் என் சோகம் நீயே உன் காதல் எனைப் பெற்ற தாயே
ஆண்: என் போதை நீ உன் பாதை நான் கண்ணீரை காணாமல் நான் வாழ நீ வேண்டும்

ஆண்: ............

Male: Nee illaa aagayam En nenjil theekaayam Aagumae En aayul kaatrae
Male: Pen endra Vaarthaikku aan endra arthangal Nerndhathae En kaadhal netrae
Male: Maanae unnai thaanae Endrum kannodu kaikorthu Kaanaamal ponen
Male: Thaenae poovin thaenae Kaadhal thithikum theepandham Eppodhum needhaane
Male: Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae
Male: Nee illaa aagayam En nenjil theekaayam Aagumae En aayul kaatrae
Male: Pen endra Vaarthaikku aan endra arthangal Nerndhathae En kaadhal netrae
Male: Ennai naanae Paarkadha neram Pennae unnaal thaanae Ennai kandukonden
Male: Mannil mozhgum Ver pola Neethanae endhan nenjil Yeno pinni kondaai
Male: Yaardhaano naan Endru kettaal Nee solvaai anbae Un paattaal Un mounamae En deivamae Kaatrodu karaigindra Karpooram aanenae
Male: Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae
Male: Kannaamoochi Aadaathae pennae Kannukullae ennai Pooti vaithae Kaadhal saavi pottuthaanae Bommai pola ennai Aatti vaitha
Male: En inbam En sogam neeyae Un kaadhal Enai petra thaayae
Male: En bodhai nee Un paathai naan Kaneerai kaanaamal Naan vaazha nee vendum
Male: Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae
Male: ...........
tamil film song lyrics
youtube tamil karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics free download
asuran song lyrics in tamil download mp3
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil lyrics video songs download
cuckoo cuckoo song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil songs karaoke with lyrics for male
old tamil songs lyrics in english
pagal iravai karaoke
raja raja cholan song lyrics in tamil
master lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
nattupura padalgal lyrics in tamil
enjoy enjaami meaning
kattu payale full movie
maate vinadhuga lyrics in tamil
chellamma chellamma movie
mangalyam song lyrics