Added Date: Feb 11, 2022
பெண்: என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர
பெண்: என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர
பெண்: மேலாடைக்குள் நான் போராடினேன் நூலாடைக்குள் ஒரு நூலாகினேன் பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்..

பெண்: அறியாதவள் நான் தெரியாதவள் முன் அனுபவம் ஏதும் புரியாதவள் எத்தனையோ தோணுது மனசினிலே அது அத்தனையும் எழுதத் தெரியாதவள் என்ன சொல்ல....எப்படி எழுத. ம்ம்ம்ஹூஹூம்..மஹாராஜ ராஜஸ்ரீ..
பெண்: காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன் காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
பெண்: பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம் கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம் கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

பெண்: இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா கேட்குதம்மா வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா....குளறுதம்மா... என்ன செய்ய....என்ன செய்ய...ம்ம்ஹீம்ம்...
பெண்: காத்தாடி போலானேன் என் கண்ணுக்குள்ளே நோயானேன் காத்தாடி போலானேன் என் கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்: பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும் கல்யாண காலம் வந்தபின்பு மாறும் நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ கண்ணான கண்ணா....கண்ணான கண்ணா..

Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira
Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira Enna solli naan ezhutha En mannavanin manam kulira
Female: Maelaadaikkul naan poraadinaen Noolaadaikkul oru noolaaginaen Pedhai ennai vaadhai seiyum Vetkkam vidumo hoi
Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira
Female: Ariyaathaval naan theriyaathaval Mun anupavam yaedhum puriyaathaval Eththanaiyo thonuthu manasinilae Athu aththanaiyum ezhutha theriyaathaval Enna solla..eppadi ezhutha.. Mmmhoohoom..mahaaraaja raajasri
Female: Kaattraaga ponaalum Avar kannangalai naan thoduvaen Kaattraaga ponaalum Avar kannangalai naan thoduvaen
Female: Pennaana paavam achcham madam naanam Kondeaenae naanum kannaavin kobam Kollaathae kondaalum sollaalae kollaathae Kannaana kannaa..kannaana kannaa..
Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira
Female: Idhayam thudikkuthu en sevikkae Ketkuthamma ketkuthamma Valaiyal nadunguthu vaai vaarththai Kularuthammaa...kularuthammaa... Enna seiya...enna seiya..mmheem
Female: Kaaththaadi polaanaen En kannukkullae noyaanaen Kaaththaadi polaanaen En kannukkullae noyaanaen
Female: Pennaana paavam vetkam sonthamaagum Kalyaana kaalam vanthapinbu maarum Nenjodu nenjaaga konjaamal povaeno Kannaana kannaa..kannaana kannaa..
Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira
Female: Maelaadaikkul naan poraadinaen Noolaadaikkul oru noolaaginaen Pedhai ennai vaadhai seiyum Vetkkam vidumo hoi
Female: Enna solli naan ezhutha En mannavanin manam kulira
maara song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
thullatha manamum thullum vijay padal
marudhani lyrics
viswasam tamil paadal
varalakshmi songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
yaar azhaippadhu song download
anbe anbe tamil lyrics
sarpatta movie song lyrics
aagasatha
ovvoru pookalume song karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
google goole song lyrics in tamil
maara tamil lyrics
tamil kannadasan padal
tamilpaa
tamil karaoke video songs with lyrics free download
tamil devotional songs lyrics pdf
master vijay ringtone lyrics