Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே பொன்னே பூவே தாலேலோ ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ..
பெண்: சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா..ஆ.ஆஅ. சித்திரை நிலவே முத்திரை தருவேன் நித்திரை கொள்ளம்மா.. நித்திரை கொள்ளம்மா..
பெண்: சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
பெண்: உறவு கொள்ளாமல் உன்னைப் பெறாமல் உனக்கு நான் அன்னையம்மா..ஆ.ஆஅ. உண்மைகள் யாவும் ஊமைகள் ஆனால் மௌனமே அழுகையம்மா மௌனமே அழுகையம்மா
பெண்: ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ..

Female: Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa Kannana kannae ennaasai pennae Ponnae poovae thaalaeloo Aararoo aarirariraroo Aararoo aarirariraroo
Female: Sindhamaniyil sidhariya manigal Undhan sirippamma aa aa aa Sithirai nilavae muthirai tharuven Nithirai kollammaa Nithirai kollammaa
Female: Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa
Female: Uravu kollaamal unnai peraamal Unakku naan annai ammaa aa aa aa Unmaigal yaavum oomaigal aanaal Mounamae azhugaiyamma Mounamae azhugaiyamma
Female: Aararoo aarirariraroo Aararoo aarirariraroo
friendship songs in tamil lyrics audio download
kadhal theeve
karaoke with lyrics tamil
mappillai songs lyrics
ilaya nila karaoke download
chellama song lyrics
anirudh ravichander jai sulthan
thullatha manamum thullum padal
maruvarthai song lyrics
kanthasastikavasam lyrics
alagiya sirukki ringtone download
teddy marandhaye
thamirabarani song lyrics
asku maaro karaoke
find tamil song by partial lyrics
lyrics video tamil
alagiya sirukki full movie
maraigirai full movie tamil
indru netru naalai song lyrics
soorarai pottru movie lyrics