Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே பொன்னே பூவே தாலேலோ சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா..
பெண்: தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா..ஆ.ஆஅ. தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா..ஆ.ஆஅ. சந்தன சிலையே குங்குமச் சிமிழே உன் மொழி தேனம்மா...
பெண்: சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா.. சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா..
பெண்: சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா..ஆ.ஆஅ.
பெண்: சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா..ஆ.ஆஅ. சித்திரை நிலவே முத்திரை தருவேன்

Female: Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa Kannana kannae ennaasai pennae Ponnae poovae thaalaeloo Chinna chinna paappa singaara paappa
Female: Thaayum pennae thamizhum pennae Neeyum pennamma aa aa aa Thaayum pennae thamizhum pennae Neeyum pennamma aa aa aa Sandhana silaiyae kunguma simizhae Un mozhi thaenamma Un mozhi thaenamma
Female: Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa
Female: Sindhamaniyil sidhariya manigal Undhan sirippamma aa aa aa
Female: Sindhamaniyil sidhariya manigal Undhan sirippamma aa aa aa Sithirai nilavae muthirai tharuven
romantic love songs tamil lyrics
lyrics video in tamil
soorarai pottru lyrics tamil
morattu single song lyrics
national anthem lyrics in tamil
orasaadha song lyrics
tamil female karaoke songs with lyrics
amman songs lyrics in tamil
maara theme lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ka pae ranasingam lyrics
tik tok tamil song lyrics
share chat lyrics video tamil
kanne kalaimane karaoke tamil
sarpatta lyrics in tamil
chill bro lyrics tamil
kannalane song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics download for mobile
soundarya lahari lyrics in tamil