On A Hot Summer Morning Song Lyrics

Rani Yaar Kuzhanthai cover
Movie: Rani Yaar Kuzhanthai (1972)
Music: T. V. Raju
Lyricists: Poovai Senguttavan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: {ஆன் ஏ ஹாட் சம்மர் மார்னிங் ஏ கேர்ள் வென்ட் வாக்கிங் ஹர் பேஸ் பைன் தி ஸ்வீட்டி இஸ் மைன் } (2)

ஆண்: மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு அய்யய்யோ.... வாட் ஷால் ஐ டூ டெல் மீ வாட் டு டூ அம்மம்மோ வாட் கேன் ஐ டூ ஐ ஆம் மேட் அப்டர் யு

ஆண்: கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ.கோ..கோ

ஆண்: ஹைய்யா ஆஹா.. ரோல்டு கோல்டு மேனி நீ ரோமாபுரி ராணி சும்மா தூண்டில் போட்டு இழுக்குதம்மா உன்னுடைய பாணி

ஆண்: உன் பருவத்திலே செக்ஸ்சு என் நெஞ்சத்திலே பிக்ஸூ நெருங்கி நெருங்கி பழகும்போது நீயும் நானும் மிக்ஸூ

ஆண்: ஹைய்யா ஆஹா.. என் கை ரொம்ப ராசி நீ தொட்டு பாரு ரோசி பைய பைய பழகி வந்தா காதல் ரொம்ப ஈஸி

ஆண்: ஊரை சுத்தும் பாமா நான் ஒண்டிக்கட்டைதாம்மா உனக்கும் எனக்கும் பொருத்தமுண்டு முடிச்சு போடலாமா

Male: {On a hot summer morning A girl went-u walking Her face-uh feel-uh fine-u And the sweety oissu mine-u} (2)

Male: Maadi veettu ponnu Oru jodi thedum kannu Aadi aadi nadakkum podhu Adhirudhudaa mannu Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you

Male: Kokkarakko kokkarakko Ko ko koo

Male: Haiyaahaaa

Male: Aahaa rold gold maeni Nee romapuri raani Summa thoondil pottu Izhukkudhamma unnudaiya paani

Male: Un paruvathilae sex En nenjathilae fix-u Nerungi nerunghi palagum bothu Neeyum naanum mix-u

Male: Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you

Male: Kokkarakko kokkarakko ko ko ko

Male: Haiyaaahahaa

Male: En kai rombha rasi Nee thottu paaru rosy Paiya paiya pazhagi vandhaa Kaadhal rombha easy

Male: Oorai suthum baama Naan ondi kattai thaamma Unakkumenakkum porutham undu Mudichu podalaama

Male: Aiyaiyooo what shall i do Tell me what to do Ammammoo what can i do I am mad after you

Male: Kokkarakko kokkarakko ko ko koo

Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • kayilae aagasam karaoke

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil christian songs lyrics

  • google google tamil song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil gana lyrics

  • vaathi coming song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • sad song lyrics tamil

  • inna mylu song lyrics

  • kutty pattas full movie tamil

  • thalapathi song in tamil

  • neeye oli lyrics sarpatta

  • tamil mp3 song with lyrics download

  • chellamma song lyrics download

  • lyrics download tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil love song lyrics for whatsapp status

  • rummy koodamela koodavechi lyrics