Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹ்...ஆஹ்...
பெண்: ஆஅஹ்...ஆஅஹ்
ஆண்: ஆஹ்...
பெண்: ஆஅஹ்...ஆஅஹ்..ஆஅஹ்...
ஆண்: லலலல்...லலாலா லலலல்...லலாலா
பெண்: ஆஅஹ்..ஆஅஹ்...
ஆண்: லாலாலலா...
பெண்: {அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
ஆண்: கண்ணால் இளம் பெண்ணை மனம் கண்டால் விடுமா
பெண்: தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில்
ஆண்: ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண்: ஹோய்...ஹோய்...ஹோய்...ஹோய்..} (2)
பெண்: அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
பெண்: அருகில் இழுத்து அனைத்து பிடித்து மடியில் உறங்க வா
ஆண்: இளைய நிலவின் மழையில் நனைந்து அழகை சுமந்து வா
பெண்: ஆசை மனம் பாடும் யாரை அது நாடும்
ஆண்: வாச மலர் சூடும் தேவி முகம் தேடும்
பெண்: கொதித்து கிடந்தது குளிர்ந்த விறகு
ஆண்: நாளும் காண்போம் காதல் சந்தோஷம்
பெண்: ஹா...ஹா..ஹா..ஹா...
பெண்: அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
பெண்: பழக பழக பசியும் எடுக்கும் விருந்து படைக்க வா
ஆண்: தொடர தொடர இதயம் இனிக்கும் இனியும் அருகில் வா
பெண்: காலையிலே கூடி மாலைவரை தேடி
ஆண்: காணும் சுகம் பாதி நாளை வரும் மீதி
பெண்: விளக்கை அனைத்து இருட்டை ரசிக்கும்
ஆண்: வேலை வந்தால் தானே நன்னான்னா
பெண்: ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்..
பெண்: அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
ஆண்: கண்ணால் இளம் பெண்ணை மனம் கண்டால் விடுமா
பெண்: தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில்
ஆண்: ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண்: ஹா..ஹா...ஹா...ஹா...
இருவர்: லலலல ..ஹஹா லலல ஹஹா...லலல..

Male: Aahhh.aahh.
Female: Aahhh.aahh.
Male: Aahhh...
Female: Aaahh.aahhh.aahh.
Male: Lalalall..lllaaallaa
Female: Aaahhh.aahh.
Male: Lalalallaa.
Female: {Ammaa adi ammaa Sugam summaa varumaa
Male: Kannaal ilam pennai Manam kandaal vidumaa
Female: Tholilae poongkodi Saainthidum vaelaiyil
Male: Aasai vellam paayum enaalum
Female: Hoii..hoii.hoii.hoii..} (2)
Female: Ammaa adi ammaa Sugam summaa varumaa
Female: Arugil izhuthu anaithu pidithu Madiyil uranga vaa
Male: Ilaya nilavin mazhaiyil nanaindhu Azhagai sumandhu vaa
Female: Aasai manam paadum Yaarai adhu naadum
Male: Vaasa malar soodum Devi mugam thaedum
Female: Kodhithu kidandhu
Kulirndha viragu
Male: Naalum kaanbom
Kaadhal sandhosham
Female: Haa..haa.haa.haa..
Female: Ammaa adi ammaa Sugam summaa varumaa
Female: Pazhaga pazhaga pasiyum edukkum Virundhu padaikka vaa
Male: Thodara thodara idhayam inikkum Iniyum arugil vaa
Female: Kaalaiyilae koodi maalaivarai thaedi
Male: Kaanum sugam paadhi Naalai varum meedhi
Female: Vilakkai anaithu
Iruttai rasikkum
Male: Vaelai vandhaal
Dhaanae nannaanna.
Female: Hmm..hmm..hmm..hmm..
Female: Ammaa adi ammaa Sugam summaa varumaa
Male: Kannaal ilam pennai Manam kandaal vidumaa
Female: Tholilae poongkodi Saainthidum vaelaiyil
Male: Aasai vellam paayum enaalum
Female: Haa..haa.haa.haa..
Both: Lallala..haha lalala haha ..lalala.
malargale song lyrics
tamil karaoke download
kadhale kadhale 96 lyrics
tamil songs lyrics in tamil free download
kayilae aagasam karaoke
cuckoo cuckoo song lyrics dhee
aarathanai umake lyrics
kutty pattas tamil full movie
kanne kalaimane song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil devotional songs lyrics pdf
soundarya lahari lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
narumugaye song lyrics
tamil mp3 songs with lyrics display download
kaathuvaakula rendu kadhal song
maara movie song lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil love feeling songs lyrics for him
kai veesum kaatrai karaoke download