Added Date: Feb 11, 2022
பெண்: உயிர் வாழ்கிறேன்
பெண்: உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மனமே.. ராகம் என் தாகம் பெண் தேகம் சங்கீதம் ஆகுமே
பெண்: உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
பெண்: பூவிழி தேரினில் ஊர்வலம் போகும் இளம் கனவே இசைப்பாடு .. நால் விழி சேர்ந்திடும் நாடக வேளை வரும் பொழுதோ இமை மூடு
பெண்: மலர் விழி நாணுமே மது இதழ் நோகுமே மார்பினில் சாய்ந்திடு மாதவமேனி

பெண்: மாணிக்க வீணையில் ராகங்கள் மீட்டி மணவறையில் வரும் வேளை காணிக்கையாகவே நீ தரும் போது கலைந்திடுமே மணக்கோலம்
பெண்: இசைத்திட பெண்மையே இசைந்திடும் உண்மையே காலையில் தூக்கமா கண்ணினிலே

Female: Uyir vaazhgiren
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae.. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren
Female: Poovizhi thaerinil Oorvalam pogum Ilam kanavae isaippaadu Naalvizhi saernthidum Naadaga vaelai Varumpozhudho imai moodu
Female: Malarvizhi naanumae Madhu idhazh nogumae Maarbinil saaindhidum Maathava maeni
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae.. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren
Female: Maanicka veenaiyil Raagangal meetti Manavaraiyil varum vaelai Kaanikkaiyaagavae Nee tharum bodhu Kalangidumae manakolam
Female: Isaithidaa penmaiyae Isaindhidum unmaiyae Kaalaiyil thookkamaa Kanninilae
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae.. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae
Female: Unakkaagavae naan Uyir vaazhgiren
only music tamil songs without lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil worship songs lyrics in english
tamil songs lyrics and karaoke
oru manam whatsapp status download
venmathi venmathiye nillu lyrics
tamil album song lyrics in english
tamil worship songs lyrics
tamil movie karaoke songs with lyrics
thalattuthe vaanam lyrics
dhee cuckoo
online tamil karaoke songs with lyrics
murugan songs lyrics
soorarai pottru lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
ovvoru pookalume song karaoke
mudhalvane song lyrics
jai sulthan
baahubali tamil paadal
sivapuranam lyrics