Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: ............
ஆண்: சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே { கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே } (2)
பெண்: சந்திரனை தொட்டது யாா் நீதானா அட நீதானா சத்தியமாய் தொட்டவனும் நீதானா அது நீதானா நெருங்கி தொட்டவனே நிலவு நான்தானா உன் நிலவு நான்தானா உன் நிலவு நான்தானா
ஆண்: ஹே பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் ஓ பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் பூவை உன்னைப் பாா்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
பெண்: ஓ தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிாிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
ஆண்: தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன்
பெண்: புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
ஆண்: கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன் சந்திரனை
பெண்: ...........

ஆண்: தாமரை மலா்கொண்டு உடல் செய்த ஓவியமே என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
பெண்: மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
ஆண்: சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம் தா்க்கத்திற்க்கு நேரமில்லை
பெண்: முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பொிய தொல்லை சந்திரனே

Female: Ohoo hooooo hoo hooo hoo hoooo Hoo hoo ooh hoo ooh hoo ooh hoo ooh hooo Ooh hoo ooh hoo ooh hoo oooooo hooo hoo
Male: Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae { Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae } (2)
Female: Chandhiranai thottadhu yaar Needhaanaa ada needhaanaa Sathiyamaai thottavanum Needhaanaa adhu needhaanaa Nerungi thottavanae nilavu naandhaana Un nilavu naandhaana un nilavu naandhaana
Male: Hey pookalai chedikodiyin porulendru ninaithirundhen Ooh pookalai chedikodiyin porulendru ninaithirundhen Poovai unnai paartha pinnae pookalin mozhi arindhen
Female: Ooh thalaiyanai enbadhellam thalaikendru Ninaithirundhen Thalaivanai pirigaiyilae thalaiyanai thunai arindhen
Male: Theepandham pondravan naan dheepamendru aagivitten
Female: Puyaluku pirandhaval naan thendralendru maarivitten
Male: Karungallai pondravan naan karpooram aagivitten Chandhiranai ...
Female: .....
Male: Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae { Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae } (2)
Male: Thaamarai malarkondu udal seitha oviyamae Ennudal baaram mattum endha vidham thaangugirai
Female: Meengalai sumapathondrum neeruku baaramillai Kaadhalai sumakaiyilae kaadhalarum baaramillai
Male: Sorgathirku vandhuvittom dharkathirku neramillai
Female: Muthangalai nee vazhangu idhazhuku neramillai Thodanguthal miga yelidhu mudipathudan periya thollai Chandhiranae ..
Male: Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae { Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae } (2)
tamil devotional songs lyrics in english
tamil song lyrics download
soorarai pottru songs lyrics in english
master tamilpaa
chellamma song lyrics download
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics in tamil free download
kanne kalaimane song lyrics
unna nenachu song lyrics
nanbiye nanbiye song
kutty pattas full movie in tamil download
cuckoo enjoy enjaami
putham pudhu kaalai song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
enjoy en jaami cuckoo
ilayaraja songs tamil lyrics
naan movie songs lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
ben 10 tamil song lyrics
unna nenachu nenachu karaoke download