Added Date: Feb 11, 2022
பெண்: மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி
பெண்: ரெயின்போ மீன்கள் ரங்கீலா மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள்
பெண்: மின்னலே மின்னலே ஏ ஜன்னலே ஜன்னலே விழி இரண்டும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே ஒரு கண் பார்வைதான் பட்டால் இனி எல்லாமே மாறும்
பெண்: வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர்

பெண்: ஆட்டோகிராப் நாங்கள் போட்ட பேப்பர் கூடத்தான் யூ.எஸ்.எ டாலராய் மாறும் பில் கிளிண்டன் ஒயிட் ஹவுஸ் கூட நாங்கள் சென்றாலே அழகே வாவெனக் கூறும்
பெண்: நாங்கள் தொட்டா ரிக்ஷா தான் கிப்சி ஆகுமே ஹே கைகள் பட்டால் கூவம் நீர் பெப்சி ஆகுமே
பெண்: சிவந்தால் கேண்டி டின் போலே சிரித்தால் ப்ளே வாட்சன் போலே நாங்கள் செல்லும் பக்கம் தான் தேசம் திரும்பும் இங்கே தான் நட்டநடு இரவில் கூட வெயில் அடிக்கும்

குழு: ..........
பெண்: வாஷிங்டன் ஸ்டோன் வாஷ் மாட்டி தெருவில் வந்தாலே அடடா டிராபிக் ஜாம் தான் ஈவ் டீசிங் செய்யும் யாரும் பக்கம் வந்தாலே வெடிக்கும் நியூகிளியர் பாம் தான்
பெண்: என்னை பாத்து வீசாதே பேப்பர் அரோ தான் ஹான் உன்னை போலே ஊர் எங்கும் பப்ளிக் ஹீரோ தான்
பெண்: உனக்கு டைனா நான் அல்ல எனக்கு சார்லஸ் நீ அல்ல லவ் என்று சொன்னாலே ரொம்ப அல்லர்ஜி அய்யயோ லவ் பண்ணா வேஸ்ட் ஆகும் நம்ம எனெர்ஜி

Female: Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi
Female: Rainbow meengal Rangeela maangal Valaiveesi thotraargal vaalibargal
Female: Minalae minalae Eh jannalae jannalae Vizhi rendum minnalae Vilaketrum jannalae Oru kan paarvaithaan pattaal Ini ellamae maarum
Female: We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power
Female: Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi
Female: Autograph naangal potta Paper koodathaan USA dollaraai maarum Bill clinton white house kooda Naangal sendraalae azhagae vaavena koorum
Female: Naangal thotta rickshawthaan Gypsy aagumae hey Kaigal pattaal koovam neer Pepsi aagumae
Female: Sivandhaal candy tin polae Sirithaal playwatson polae Nangal sellum pakkamthaan Desam thirumbum Ingae thaan natta nadu iravil kooda Veiyil adikkum
Female: We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power
Female: Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi
Chorus: ............
Female: Washington stonewash maatti Theruvil vandhaalae Adadaa traffic jam thaan Eve teasing seiyum yaarum Pakkam vandhaalae Vedikkum nuclear bombthaan
Female: Ennai paathu veesaathae Paper arrow thaan..haan Unnai polae oor engum Public hero thaan
Female: Unnakku diana naan alla Ennakku charles nee alla Love endru sonnalae romba allergy Aiyayo love panna waste aagum Namma energy
Female: We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power
Female: Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi
Female: Rainbow meengal Rangeela maangal Valaiveesi thotraargal vaalibargal
Female: Minalae minalae Eh jannalae jannalae Vizhi rendum minnalae Vilaketrum jannalae Oru kan paarvai thaan pattaal Ini ellamae maarum
kanave kanave lyrics
anbe anbe song lyrics
soorarai pottru songs lyrics in tamil
tamil christian devotional songs lyrics
aagasam song lyrics
thamizha thamizha song lyrics
vinayagar songs lyrics
karnan movie songs lyrics
yaar alaipathu lyrics
ilayaraja song lyrics
asuran song lyrics download
asuran song lyrics
kadhal album song lyrics in tamil
friendship song lyrics in tamil
sarpatta movie song lyrics
ilayaraja songs tamil lyrics
soorarai pottru lyrics tamil
sarpatta parambarai songs list
um azhagana kangal hephzibah renjith mp3 download
enjoy enjoy song lyrics in tamil