Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
பெண்: கண்களை விற்றுதான் ஓவியமா வெந்நீரில் மீன்கள் தூங்குமா கண்ணீரில் காதல் வாழுமா

பெண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆண்: பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோ காற்றுக்கு சிறை என்னவோ
ஆண்: தன்மானத்தின் தலையை விற்று காதலில் வாழ் வாங்கவோ கண் மூடி நான் வாழவோ
ஆண்: உன்னை எண்ணி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன் என்னில் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
ஆண்: உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேனே சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
பெண்: நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு நிகழ்ந்ததை மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு நிஜங்களில் கலந்துவிடு
பெண்: கட்டி வைத்த காற்றே வந்துவிடு கைகள் ரெண்டை ஏந்தினேன் காதல் பிச்சை கேட்கிறேன் ஹான்
பெண்: நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பெண்: அன்பே அன்பே நீ பிரிந்தால் கண்களில் மழை வருமே காற்று எனை கை விடுமே
பெண்: விதை அழித்து செடி வருமே சிற்பிகள் உடைத்த பின்னே முத்துக்கள் கைவருமே
பெண்: காதல் ராஜா ஒன்றை கொடுத்தால் இன்னொன்றில் உயிர் வருமே உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காதலில் சுகம் வருமே அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

Male: Nenjae nenjae marandhu vidu Ninaivanai kadanthu vidu Nenjae nenjae urangi vidu Nijangalai thurandhu vidu.uuu.
Female: Kangalai vitruthaan oviyama Venneeril meengal thoonguma Kanneeril kaadhal vaazhuma
Male: Nenjae nenjae marandhu vidu Ninaivanai kadanthu vidu..uu. Nenjae nenjae urangi vidu Nijangalai thurandhu vidu.
Female: Ahaa.aaaa.ahaaa.aaaa.
Male: Pennae pennae un valayal Enakkoru vilangallavoo Kaatrukku siraiyennavoo
Male: Thanmaanathin thalayai vittru Kaadhalil vaazh vaangavoo Kan moodi naan vaazhavoo
Male: Unnai enni mul virithu Padukkavum pazhagi konden Ennil yaarum kallerinthaal sirikkavum pazhagi konden
Male: Ullathai maraithen Uyir vali poruthenae Suyathai edhuvoo Suttathadi vandhen
Female: Nenjae nenjae nerungi vidu Nihazhnthathai marandhu vidu Nenjae nenjae nehizhnthu vidu Nijangalil kalandhu vidu.uuu.
Female: Katti veitha kaatrae Vandhu vidu Kaigal rendai yenthinen Kaadhal pichchai ketkiren..haan
Female: Nenjae nenjae Nenjae nenjae ..ae.nenjae nenjae
Female: Anbae anbae nee pirinthaal Kangalil mazhai varumae Kaatru enai kai vidumae..ae..
Female: Vidhai azhithu Chedi varumae Sippigal udaitha pinnae Muthukal kai varumae
Female: Kaadhal raja ondrai koduthaal Innondril uyir varumae Unnai konjam vittu koduthaal Kaadhalil sugam varumae Asthamanam ellam nirandharam alla Merkil vidhaithaal kizhakkinil mulaikum
Female: Nenjae nenjae Nenjae nenjae ..ae.nenjae nenjae
easy tamil songs to sing for beginners with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru song tamil lyrics
ore oru vaanam
tamil karaoke download mp3
kutty pattas tamil movie download
google goole song lyrics in tamil
aagasatha
tamil song lyrics with music
kadhal mattum purivathillai song lyrics
tamilpaa gana song
john jebaraj songs lyrics
kutty pattas tamil full movie
ka pae ranasingam lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song lyrics
anegan songs lyrics
story lyrics in tamil
3 movie song lyrics in tamil
kathai poma song lyrics