Added Date: Feb 11, 2022
ஆண்: புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்
ஆண்: புத்தன் வந்த திசையிலே
குழு: போர்
ஆண்: புனித காந்தி மண்ணிலே
குழு: போர்
ஆண்: சத்தியத்தின் நிழலிலே
குழு: போர்
ஆண்: தர்மத்தாயின் மடியிலே ஆண் மற்றும்
குழு: போர் போர் போர்
ஆண்: பாரத நாட்டுத் திருமகனே வா பச்சை ரத்தத் திலகமிட்டு வா பொருது வெங்கலத்தை நோக்கி வா பொன்னளந்த மண்ணளக்க வா வா
குழு: வாவாவா
ஆண் மற்றும்
குழு: புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் தர்மத் தாயின் மடியிலே போர் போர் போர்
ஆண்: மக்களுக்கு புத்தி சொல்லி வா மனைவி கண்ணில் முத்தமிட்டு வா பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா பேரெடுக்கப் போர் முடிக்க வா வா
குழு: வாவாவா
ஆண்: புத்தன் வந்த திசையிலே
குழு: போர்
ஆண்: புனித காந்தி மண்ணிலே
குழு: போர்
ஆண்: சத்தியத்தின் நிழலிலே
குழு: போர்
ஆண்: தர்மத் தாயின் மடியிலே ஆண் மற்றும்
குழு: போர் போர் போர்
ஆண்: மறுபடிக்கும் வீழ்வதில்லை வா மரணம்மேனும் பெறுவதென்று வா பருவ நெஞ்சை முன் நிமிர்த்து வா பகைவனக்கும் ஒரு உயிர்தான் வா வா
குழு: வாவாவா
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆ..
ஆண்: புத்தன் வந்த திசையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர் சத்தியத்தின் நிழலிலே போர் ஆண் மற்றும்
குழு: தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்

Male: Buddhan vandha thisaiyilae por Punidha gaandhi mannilae por Sathiyathin nizhalilae por Dharma thaayin madiyilae por por por
Male: Buddhan vandha thisaiyilae
Chorus: Por
Male: Punidha gaandhi mannilae
Chorus: Por
Male: Sathiyathin nizhalilae
Chorus: Por
Male: Dharma thaayin madiyilae
Male &
Chorus: Por por por
Male: Bharatha naattu thirumaganae vaa
Pachai raththa thilagamittu vaa
Poruthu vengalathai nokki vaa
Ponnalantha mannalakka va va
Chorus: Vavava
Male &
Chorus:
Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Dharma thaayin madiyilae por por por
Male: Makkalaukku buthi solli vaa
Manaivi kannil muthamittu vaa
Pettravarkku thaazh vanangi vaa
Per edukka por mudikka va va
Chorus: Vavava
Male: Buddhan vandha thisaiyilae
Chorus: Por
Male: Punidha gaandhi mannilae
Chorus: Por
Male: Sathiyathin nizhalilae
Chorus: Por
Male: Dharma thaayin madiyilae
Male &
Chorus: Por por por
Male: Marubadikkum veezhvadhillai vaa
Maranamaenum peruvadhendru vaa
Paruva nenjai munn nimirthu vaa
Pagaivanukkum oru uyir thaan va va
Chorus: Vavava
Chorus: Haaa...aaa..aaa..aaa..aa..
Male: Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Male &
Chorus:
Dharma thaayin madiyilae por por por
meherezyla meaning
tamil love feeling songs lyrics
soorarai pottru tamil lyrics
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
vinayagar songs lyrics
alaipayuthey songs lyrics
viswasam tamil paadal
verithanam song lyrics
best tamil song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
whatsapp status tamil lyrics
vaathi coming song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
mahabharatham song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
karaoke with lyrics in tamil
marudhani lyrics
master lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics