Oru Koppaiyile Song Lyrics

Ratha Thilagam cover
Movie: Ratha Thilagam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundhararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

ஆண்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஆண்: காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனிமனிதன் நான் படைப்பதனால் என்பேர் இறைவன்

ஆண்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..ஊ.

ஆண்: மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

Male: Oru koppaiyilae en kudiyiruppu Oru kola mayil en thunai iruppu Isai paadalilae en uyir thudippu Naan paarpathellaam azhagin sirippu

Male: Oru koppaiyilae en kudiyiruppu

Male: Kaaviya thaayin ilaiyamagan Kaadhal pengalin perunthalaivan Naan kaaviya thaayin ilaiyamagan Kaadhal pengalin perunthalaivan Paamara jaadhiyil thani manithan Naan padaippathanaal en per iraivan

Male: Oru koppaiyilae en kudiyiruppu Oru kola mayil en thunai iruppu Isai paadalilae en uyir thudippu Naan paarpathellaam azhagin sirippu

Male: Oru koppaiyilae en kudiyiruppu

Male: Maanida inaththai aatti vaippen Avar maandu vittaal adhai paadi vaippen Naan maanida inaththai aatti vaippen Avar maandu vittaal adhai paadi vaippen Naan nirantharamaanavan azhivathillai Entha nilaiyilum enakku maranam illai

Male: Oru koppaiyilae en kudiyiruppu Oru kola mayil en thunai iruppu Isai paadalilae en uyir thudippu Naan paarpathellaam azhagin sirippu

Male: Oru koppaiyilae en kudiyiruppu

Most Searched Keywords
  • bhaja govindam lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • veeram song lyrics

  • lyrics video tamil

  • best love lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • whatsapp status tamil lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil songs lyrics download for mobile

  • kadhal psycho karaoke download

  • siruthai songs lyrics

  • maraigirai

  • aagasam song soorarai pottru

  • um azhagana kangal karaoke mp3 download

  • thalattuthe vaanam lyrics

  • master dialogue tamil lyrics

  • master lyrics in tamil