Added Date: Feb 11, 2022
ஆண்: தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது
பெண்: அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது
ஆண்: பாடல் சுவையே பனிவாய் மலரே பயமேன் வருகிறது பாடல் சுவையே பனிவாய் மலரே பயமேன் வருகிறது
பெண்: இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது
ஆண்: ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம் எதையோ நினைக்கிறது ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம் எதையோ நினைக்கிறது
பெண்: அது நாளும் பழகும் நாளைய பொழுதை நினைத்தே பறக்கிறது.. அது நாளும் பழகும் நாளைய பொழுதை நினைத்தே பறக்கிறது..
ஆண்: பூரண நிலவின் தோரணம் ஏனோ புன்னகை புரிகிறது
பெண்: அதில் காரணம் பாதி காரியம் பாதி கதையாய் வருகிறது அதில் காரணம் பாதி காரியம் பாதி கதையாய் வருகிறது
ஆண்: இளமை திரண்டு தனிமை நிறைந்து இதயம் மலர்கிறது
பெண்: அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே உறவும் புரிகிறது
ஆண்: தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது
பெண்: அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது

Male: Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu
Female: Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu
Male: Paadal suvaiyae panivaai malarae Bayamaen varugirathu Paadal suvaiyae panivaai malarae Bayamaen varugirathu
Female: Ilam paruvathin aasai uruvathil yeri Bayam pol therigirathu Ilam paruvathin aasai uruvathil yeri Bayam pol therigirathu
Male: Yelam kuzhalaai ilagiya nenjam Edhaiyoo nenaikiradhu Yelam kuzhalaai ilagiya nenjam Edhaiyoo nenaikiradhu
Female: Adhu naalum pazhagum Naalaiya poluthai Ninaithae parakkirathu.. Adhu naalum pazhagum naalaiya poluthai Ninaithae parakkirathu..
Male: Poorana nilavin thoranam yeno
Punnagai purigirathu
Female: Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Male: Ilamai thirandu thanimai nirainthu
Idhayam malargirathu
Female: Adhil uyirgal irandum pazhagiya pinnae
Uravum purigiradhu
Male: Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu
Female: Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu
sarpatta parambarai lyrics in tamil
worship songs lyrics tamil
movie songs lyrics in tamil
ore oru vaanam
google google tamil song lyrics
tamil love feeling songs lyrics download
venmegam pennaga karaoke with lyrics
only music tamil songs without lyrics
i movie songs lyrics in tamil
sirikkadhey song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
john jebaraj songs lyrics
kutty story song lyrics
saraswathi padal tamil lyrics
arariro song lyrics in tamil
whatsapp status tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kadhali song lyrics
azhage azhage saivam karaoke
raja raja cholan lyrics in tamil