Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
ஆண்: ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
ஆண்: ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
பெண்: இந்த நாட்டு மக்களூக்கு இன்ப யோகம் வேத பாராயணம் எந்த வீட்டில் பார்த்த போதும் காதல் மோகம் புதிய ராமாயணம்
பெண்: நாலு கண்கள் பாடுகின்ற அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பணம் புதிய ராமாயணம் – இங்கே மாலை நேரம் வந்தால் ஆணும் பெண்ணும் ஒன்றாய் அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே..
பெண்: ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
ஆண்: அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
பெண்: சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
ஆண்: நாடு விட்டு நாடு வந்து பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே
பெண்: காதலருக்கு பூக்கள் தந்து வாழ வைக்கும் லில்லித் தோட்டங்களே
ஆண்: ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட எங்களூக்கும் அன்பு காட்டுங்களே
பெண்: மேகக்கூட்டங்களே இங்கு அன்பு காட்டுங்களே
ஆண்: பொங்குகின்ற தண்ணீர்
பெண்: பூமியெங்கும் ஒன்று இருவர்: காதல் கீதம் வேஷம் எங்கும் ஒன்றல்லவா
ஆண்: ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
பெண்: அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை இருவர்: சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

Humming: ...........
Female: Aasai theera pesa vendum Unnidathil. andharangalai Alli alli konja vendum Ivvidathil.. inba angangalai
Male: Aasai theera pesa vendum Unnidathil. andharangalai Alli alli konja vendum Ivvidathil.. inba angangalai Sorga logathilae naamum nirkkum nerathilae Sorga logathilae naamum nirkkum nerathilae
Male: Aasai theera pesa vendum Unnidathil. andharangalai Alli alli konja vendum Ivvidathil.. inba angangalai
Female: Indha nattu makkalukku Inba yogam. vedha paarayanam Endha veetil paartha podhum Kaadhal mogam .pudhiya raamayanam
Female: Naalu kangal paadugindra Anbin raagam endrum krishnanaarpanam Pudhiya raamayanam endrum krishnanaarpanam Maalai neram vandhaal Aanum pennum ondraai Anubhavikkum arpudhangal indha naatilae
Female: Aasai theera pesa vendum
Unnidathil. andharangalai
Male: Alli alli konja vendum
Ivvidathil.. inba angangalai
Female: Sorga logathilae naamum nirkkum nerathilae
Male: Naadu vittu naadu vandhu
Paadi nirkkum .mega kootangalae
Female: Kaadhdalarkku pookal thandhu
Vaazha veikkum lilly thottangalae
Male: Ondrupattau sondham konda
Engalukkum anbu kattungale
Female: Mega kootangale ingu anbu kattaungale
Male: Pongugindra thanneer
Female: Boomiyengum ondru
Both: Kaadhal geetham dhesam engum ondrallavaa
Male: Aasai theera pesa vendum
Unnidathil. andharangalai
Female: Alli alli konja vendum
Ivvidathil.. inba angangalai
Both: Sorga logathilae naamum nirkkum nerathilae
sivapuranam lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil karaoke songs with lyrics for female singers
chellamma chellamma movie
worship songs lyrics tamil
paatu paadava karaoke
tamil song in lyrics
paatu paadava
lyrics whatsapp status tamil
vaalibangal odum whatsapp status
i movie songs lyrics in tamil
share chat lyrics video tamil
tamil movie songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru songs lyrics in tamil
mudhalvan songs lyrics
anirudh ravichander jai sulthan
youtube tamil karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
karnan lyrics tamil