Added Date: Feb 11, 2022
ஆண்: கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ
பெண்: நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து பணம் எடுத்துத் தாங்கோ நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து பணம் எடுத்துத் தாங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ
ஆண்: பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்
பெண்: பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்
ஆண்: நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்
பெண்: பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்
பெண்: செந்நிற நாகமும் காட்டிடுவோம் செம்பொன்னுடன் காசும் போடுங்கோ செந்நிற நாகமும் காட்டிடுவோம் செம்பொன்னுடன் காசும் போடுங்கோ
ஆண்: கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ
ஆண்: வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில் வாழ்ந்திருந்தோம் நாமே அங்கு மானுடன் மழுவும் கொண்ட ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம்
பெண்: ஆம்
ஆண்: தேனும் பாலும் அபிஷேகம் கொள் பழநி ஆண்டவன் மலை சென்றோம் அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும் அரகரா எனும் ஒலியும்
பெண்: ஆம் ஹாம்
ஆண்: காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர் பொதியமலையில் வந்தோம்
பெண்: ஆமாம்
ஆண்: ஓதிடும் பல கொடு நோய்கள் ஓடிடும்படியே செய்யும் பச்சிலை யுண்டு வேர்களு முண்டு வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு
பெண்: உண்டு..உண்டு..உண்டு..உண்டு
பெண்: வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ
இருவர்: கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ கனவான்களே வாங்கோ கண்டு களித்துப் போங்கோ

Male: Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo
Female: Nam aattangal paarthu magizhndhu Panam eduthu thaango Nam aattangal paarthu magizhndhu Panam eduthu thaango Ganavaangalae vaango Kandu kalithu pongo
Male: Paambai eduthadhai kaattiduvom
Female: Poo naagamum kon daattiduvom
Male: Nalla paambai eduthadhai kaattiduvom
Female: Poo naagamum kon daattiduvom
Female: Sennira naagamum kaattiduvom Semponnudan kaasum podungao Sennira naagamum kaattiduvom Semponnudan kaasum podungao
Male: Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo
Male: Vaanuyarndha peru valli maa malaiyil Vaazhn dhirundhom naamae Angu maanudan mazhuvum konda Eesan vara kando dhungi vandhom
Female: Aam
Male: Thaenum paalum abishaegam kol Pazhani aandavan malai sendrom Angu kaanum kaavadiyum sangu naadhamum Aragaraa enum oliyum
Female: Aam haam
Male: Kaadhai thulaikkavae sendhamizhagathiyar Podhiyamalaiyil vandhom
Female: Aamaam
Male: Odhidum pala kodu noigal Odidumpadiyae seiyum Pachilai yundu vaergalu mundu Vaendiya nalla marundhugal undu
Female: Undu. undu. undu. undu.
Female: Vaango aattam paarthittu pongo Vaango aattam paarthittu pongo
Both: Ganavaangalae vaango Kandu kalithu pongo Ganavaangalae vaango Kandu kalithu pongo
sarpatta parambarai songs lyrics
96 song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
piano lyrics tamil songs
dosai amma dosai lyrics
kadhal sadugudu song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maara movie song lyrics in tamil
oh azhage maara song lyrics
john jebaraj songs lyrics
anbe anbe tamil lyrics
tamil whatsapp status lyrics download
karaoke songs tamil lyrics
song with lyrics in tamil
hello kannadasan padal
songs with lyrics tamil
kadhale kadhale 96 lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil love feeling songs lyrics