Added Date: Feb 11, 2022
ஆண்: கேலிமிகச் செய்வாள் கேட்டதெல்லாந் தான் தருவாள் கேலிமிகச் செய்வாள் கேட்டதெல்லாந்தான் தருவாள் வேலைகளைச் செய்து கொண்டே வேடிக்கை காட்டிடுவாள் வேலைகளைச் செய்து கொண்டே வேடிக்கை காட்டிடுவாள் ஏனடி நீ நேற்றிரவு ஏன் கோபம் கொண்டா யென்றால் ஏரியிலே மீன் பிடித்தேன் பல் நோவு வந்ததென்பாள்
ஆண்: வீட்டிலே என்றைக்கும் ஓயாமல் உழைத்திடுவாள் வீட்டிலே என்றைக்கும் ஓயாமல் உழைத்திடுவாள் பாட்டிலே உள்ள மெல்லாம் பறிகொடுத்தேன் பாருமென்பாள் பாட்டிலே உள்ள மெல்லாம் பறிகொடுத்தேன் பாருமென்பாள்
ஆண்: கிட்டத்தில் வந்து நின்று ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள் கிட்டத்தில் வந்து நின்று ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள் கிட்டி அணைந்திடிலோ எட்டி நின்று பேசு மென்பாள் கிட்டி அணைந்திடிலோ எட்டி நின்று பேசு மென்பாள்
ஆண்: மாதவளால் கண்டசுகம் மிக உண்டு கண்டீர் மாதவளால் கண்டசுகம் மிக உண்டு கண்டீர் மாதர்களில்லாமலிந்த மானிலத்தில் வாழ்வுமில்லை மாதர்களில்லாமலிந்த மானிலத்தில் வாழ்வுமில்லை
ஆண்: முன் வினையால் நானும் மனமுடைந்து வாடுகையில் முன் வினையால் நானும் மனமுடைந்து வாடுகையில் மாதவளைக் கண்டேன் மாலதி நான் என்றாள் மாதவளைக் கண்டேன் மாலதி நான் என்றாள்
ஆண்: கட்டழகு உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்.ம்ம்.ம்ம்...ம்ம் காணக் கண் கூசும் கரும் குழலாள் ஒப்புயர்வற்ற ஒய்யார நடையுடனே...ஏ...ஏ. எனைக்கண்டு காரணமுங் கேட்டு ஊரும் பேரும் ஒளியாமள் கூறுமென்றாள்
ஆண்: பசியாறச் சோறில்லை படுத்துறங்க வீடில்லை..ஈ...ஈ. நசித்திடிந்த சத்திரத்தில் நான் போய் படுத்திருந்தேன் நடு நிசியில் பேய்க் கூட்டம் வரக்கண்டு பயந்து...ஈ...ஈ. ஓடினேன் ஓடி ஒளிந்தேன் அம்மம்மா உனை நான் கண்டேன். நான் உனைக் கண்டேன்
ஆண்: தாலி கட்டும் பெண்டாட்டி தங்கு தடை ஏதுமில்லை தாலி கட்டும் பெண்டாட்டி தங்கு தடை ஏதுமில்லை நானோர் அனாதை நாதி ஏது மில்லாதவன் நானோர் அனாதை நாதி ஏது மில்லாதவன் ஆன துயருக் களவில்லை ஆன துயருக் களவில்லை ஆதரித்தால் போது மென்றேன்
ஆண்: அன்றுமுதல் நாங்கள் அன்பாலிணைந்து விட்டோம் நகரத்து வீதிகளில் ககனத்துக் கன்னிகை போல் அவள் ஆடுவாள்
ஆண்: நான் பாடுவேன் அம்பிகை முன் நான் பல ஆணைகள் இட்டபின்னர் நம்பிக்கை கொண்டாள் அந்த நாயகியை நான் மணந்தேன்
ஆண்: அவள் காணக் கிடைக்காத தங்கம் அவள் காணக் கிடைக்காத தங்கம் மாதவளை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் மாதவளை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் காணக் கிடைக்காத தங்கம்
ஆண்: இன்பமுடன் வாழ்க்கையிலே இளவரசிதனைக் கண்டு என் மணம் பறிகொடுத்தேன் இன்னல்கள் பல நேருமென்று இயம்பினாள் நீதி பல சொன்னாள் நியாயம் கேட்டாள் அழுதாள் புலம்பினாள் அடித்துத் துரத்திவிட்டேன் என்னிரு கண்ணின் மணியாய் உதித்த மாமணியே மணியே என் அன்பே அமுதே என் ஆசைப் பொக்கிஷமே பண்பே பாரினில் பத்தினி ரத்தினமே இன்றுனைப் பிரிந்தேன் இன்றுனைப் பிரிந்தேன் இன்றுனைப் பிரிந்தேன்..

Male: Kaelimiga cheivaal Kaettadhellaan thaan tharuvaal Kaelimiga cheivaal Kaettadhellaan thaan tharuvaal Vaelaigalai seidhu kondae Vaedikkai kaattiduvaal Vaelaigalai seidhu kondae Vaedikkai kaattiduvaal Yaenadi nee naettriravu yaen Kobam kondaa endraal Yaenadi nee naettriravu yaen Kobam kondaa endraal Yaeriyilae meen pidithaen Pal novu vandhadhenbaal
Male: Veettilae endraikkum Oyaamal uzhaithiduvaal Veettilae endraikkum Oyaamal uzhaithiduvaal Paattilae ulla mellaam Parikoduthaen paarumenbaal Paattilae ulla mellaam Parikoduthaen paarumenbaal
Male: Kittatthil vandhu nindru Otti otti paesiduvaal Kittatthil vandhu nindru Otti otti paesiduvaal Kitti anaindhidilo Etti nindru paesu menbaal Kitti anaindhidilo Etti nindru paesu menbaal
Male: Maadhavalaal kandasugam Miga undu kandeer Maadhavalaal kandasugam Miga undu kandeer Maadhargalillaamalindha Maanilathil vaazhvumillai Maadhargalillaamalindha Maanilathil vaazhvumillai
Male: Munn vinaiyaal naanum Manamudaindhu vaadugaiyil Munn vinaiyaal naanum Manamudaindhu vaadugaiyil Maadhavalai kandaen Maaladhi naan endraal Maadhavalai kandaen Maaladhi naan endraal
Male: Kattazhagu ulla udal Kannilae nalla gunam.mm..mm.mm. Kaana kan koosum karum kuzhalaal Oppuyarvattra oyyaara nadaiyudanae.ae..ae. Enaikkandu kaaranamun kaettu Oorum paerum oliyaamal koorumendraal
Male: Pasiyaara chorillai Paduthuranga veedillai.ee.ee.. Nasithidindha sathirathil Naan poi paduthirundhaen Nadu nisiyil paei koottam Varakkandu bayandhu.ee.ee. Odinaen odi olindhaen Ammammaa unai naan kandaen. Naan unaik kandaen
Male: Thaali kattum pendaatti Thangu thadai yaedhumillai Thaali kattum pendaatti Thangu thadai yaedhumillai Naanor anaadhai naadhi Yaedhu millaadhavan Naanor anaadhai naadhi Yaedhu millaadhavan Aana thuyaru kalavillai Aana thuyaru kalavillai Aadharithaal podhu mendraen
Male: Andrumudhal naangal Anbaalinaindhu vittom Nagarathu veedhigalil gaganathu Kannigai pol Aval aaduvaal
Male: Naan paaduvaen ambigai munn Naan pala aanaigal ittapinnar Nambikkai kondaal andha Naayagiyai naan manandhaen
Male: Aval kaana kidaikkaadha thangam Aval kaana kidaikkaadha thangam Maadhavalai naan peravae Enna thavam seidhu vittaen Maadhavalai naan peravae Enna thavam seidhu vittaen Kaana kidaikkaadha thangam
Male: Inbamudan vaazhkkaiyilae Ilavarasithanai kandu En manam parikoduthaen Innalgal pala naerumendru Iyambinaal needhi pala sonnaal Niyaayam kaettaal Azhudhaal pulambinaal Adithu thurathivittaen Enniru kannin maniyaai Udhitha maamaniyae Maniyae en anbae amudhae En aasai pokkishamae Panbae paarinil pathini rathinamae Indrunai pirindhaen Indrunai pirindhaen Indrunai pirindhaen.
tamil christian christmas songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil song lyrics in tamil
bigil unakaga
photo song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
comali song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
kadhal valarthen karaoke
aigiri nandini lyrics in tamil
chellamma song lyrics download
lyrics video tamil
kinemaster lyrics download tamil
aagasam song soorarai pottru download
thabangale song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
movie songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
sarpatta parambarai dialogue lyrics
mahabharatham lyrics in tamil