Added Date: Feb 11, 2022
பெண்: திருமாலின் கௌஸ்துபம்சேர் திருமார்பகப் பெட்டகத்துள் திகழ்ந்தாய் பெருமொழி பெற்றெடுத்த பெண்ணரசி செங்கமலப் பீடம் வாழ்ந்தாய் உருமாறச் செய்யும் கொடிய வறுமையற நவநிதியும் உளங்கனிந்து தரும்மாதா உனையன்றி தாரணியில் எவர்தாயே தெய்வம் நீயே நீயே
பெண்: உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் செந்திரு உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் உன்னருளால் மலர் மணமும் பெறுமே உனதருளால் தென்றல் சுகம் தருமே அம்பா உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் உன்னருளே நான் பாடுவதும் கொண்டாடுவதும் உனதருளே என் உள்ளம் நாடுவதும் கை கூடுவதும் அம்பா உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும்

Female: Thirumaalin kausthubamsaer Thirumaarbaga pettagathul thigazhndhaai Perumozhi pettredutha pennarasi Sengamala peedam vaazhndhaai Urumaara cheiyum kodiya Varumaiyara navanidhiyum Ulanganindhu tharummaadhaa Unaiyandri thaaraniyil Yevarthaayae dheivam neeyae neeyae
Female: Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum sendhiru Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum Unnarulaal malar manamum perumae Unadharulaal thendral Sugam tharumae ambaa Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum Unnarulae naan paaduvadhum Kondaaduvadhum Unadharulae en ullam naaduvadhum Kai kooduvadhum ambaa Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum
chinna chinna aasai karaoke mp3 download
cuckoo cuckoo lyrics dhee
christian padal padal
tamil song lyrics download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
aasirvathiyum karthare song lyrics
friendship song lyrics in tamil
yaar alaipathu lyrics
kanne kalaimane song lyrics
soorarai pottru song lyrics tamil download
vijay sethupathi song lyrics
maravamal nenaitheeriya lyrics
kutty pasanga song
oru manam whatsapp status download
song lyrics in tamil with images
tamil christian karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics for male singers
tamil thevaram songs lyrics
malare mounama karaoke with lyrics