Added Date: Feb 11, 2022
பெண்: வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன் வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன் துஷ்ட மனதை அடக்கும் உயர் வல்லமை அற்ற அவர் வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன் துஷ்ட மனதை அடக்கும் உயர் வல்லமை அற்ற அவர் வரட்டும் இங்கே வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன்
பெண்: குருட்டுத்தனத்தால் அவமானப் பட்டுத் திரும்பி குருட்டுத்தனத்தால் அவமானப் பட்டுத் திரும்பி கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும் கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன்
பெண்: நாடாளும் ராணி அவள் எங்கே நாடோடி யான இவர் எங்கே நாடாளும் ராணி அவள் எங்கே சுத்த நாடோடி யான இவர் எங்கே எட்டாப் பழத்துக்காக ஆசைப்பட்டு ஏமாந்து எட்டாப் பழத்துக்காக ஆசைப்பட்டு ஏமாந்து தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு முடிவிலே அவரென் எதிரிலே வரட்டும் தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு முடிவிலே அவரென் எதிரிலே வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன் துஷ்ட மனதை அடக்கும் உயர் வல்லமை அற்ற அவர் வரட்டும் இங்கே வரட்டும் அவர் இங்கே வரட்டும்

Female: Varattum vandhaal Vazhi solluvaen Varattum vandhaal Vazhi solluvaen Dhushta manadhai adakkum Uyar vallamai attra avar Varattum vandhaal Vazhi solluvaen Dhushta manadhai adakkum Uyar vallamai attra avar Varattum ingae varattum Vandhaal vazhi solluvaen
Female: Kuruttuthanathaal Avamaana pattu thirumbi Kuruttuthanathaal Avamaana pattu thirumbi Konji kenji ennidam vandhu Kuzhaindhoru mutham ketka varattum Konji kenji ennidam vandhu Kuzhaindhoru mutham ketka varattum Vandhaal vazhi solluvaen
Female: Naadaalum raani aval engae Naadodi yaana ivar engae Naadaalum raani aval engae Sutha naadodi yaana ivar engae Ettaap pazhthukkaaga Aasaippattu yaemaandhu Ettaa pazhthukkaaga Aasaippattu yaemaandhu Thattu kettu kuttu pattu Mudivilae avaren edhirilae Varattum Thattu kettu kuttu pattu Mudivilae avaren edhirilae Varattum Vandhaal vazhi solluvaen Dhushta manadhai adakkum Uyar vallamai attra Avar varattum ingae varattum Avar ingae varattum
vinayagar songs tamil lyrics
maraigirai
lyrics whatsapp status tamil
unsure soorarai pottru lyrics
thalattuthe vaanam lyrics
theriyatha thendral full movie
chellamma chellamma movie
tamil songs lyrics download free
tamil film song lyrics
tamil love feeling songs lyrics download
soorarai pottru movie lyrics
unnodu valum nodiyil ringtone download
kalvare song lyrics in tamil
lyrics with song in tamil
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru lyrics tamil
best love song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
narumugaye song lyrics
karaoke tamil christian songs with lyrics