Added Date: Feb 11, 2022
ஆண்: நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா

ஆண்: அணைக்க வேணும் கண்ணு நீ எனக்கு ஏத்த பொண்ணு உன் தங்கம் போன்ற மனசில் நானும் தங்க கொஞ்சம் இடமும் வேணும்
பெண்: நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா
பெண்: தாகம் பலவிதம்தான் என்னோட தவிப்பு புது விதம்தான்...
ஆண்: நெஜங்கா..
பெண்: ஏங்கும் வாலிபம்தான் ஒண்ணாச்சு இனி நம்ம ஜாதகம்தான்
ஆண்: கன்னியால தீராது கன்னியின்றி ஆறாது காதலென்னும் தாகங்கள்தான் தோளில் வந்து கூடாது தோடி ராகம் பாடாது ஆறவில்லை மோகங்கள் தான்
பெண்: கண்ணா நான் நின்றேன் தாகத்திலே
ஆண்: நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா
பெண்: ஹே ஹேஹே தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா
ஆண்: ஆ...ஹா..
ஆண்: வைகை நீர் பெருகி என் மனதில் செய்யும் ஜாலமென்ன வாடைக் காற்று வந்து உன் உடலில் போடும் கோலமென்ன
பெண்: நேரில் வந்து நீயாட நேரமின்றி நீராட கன்னி வண்ணம் பொன்னியல்லவா
ஆண்: ஆஹா
பெண்: ஆசை கொண்ட பூங்கன்று அள்ளிக் கொண்டு நீயின்று அன்பு என்னும் நீரை ஊற்றவா
ஆண்: அன்பே நான் காதல் மடை திறந்தேன்.

பெண்: தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா

பெண்: நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா
ஆண்: ஆஹ ஹஹ்ஹா ஆ.. தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா..

Male: Neelu konjam ishththaavaa Naa thegira osththaavaa lailaa Thaagam konjam theernthaakkaa Neeyum naanum saernthaakkaa bailaa

Male: Anaikka venum kannu Nee enakku yaeththa ponnu Un thangam pondra manasil naanum Thanga konja idamum venum
Female: Neelu naenu ishththaanu Nee thegira osthaanu nainaa Thaagam ippa theerththaenae Kaala neram paaththanae mainaa
Female: Thaagam palavithaamthaan
Ennoda thavippu pudhu vidhamthaan
Male: Nejangaa.
Female: Yaengum vaalibamthaan
Onnaachchu ini namma jaadhagamthaan
Male: Kanniyaala theeraathu kanniyindri aaraathu
Kaadhalennum thagangalthaan
Tholil vanthu koodaathu thedi raagam paadaathu
Aaravillai megangalthaan
Female: Kannaa naan nindren thaagaththilae
Male: Neelu konjam ishththaavaa
Naa thegira osththaavaa lailaa
Female: Hae haehae thaagam ippa theerththanae
Kaala neram paaththenae mainaa
Male: Aa..haa..
Male: Vaigai neer perugi En manthil seittum jaalamenna Vaadai kattru vanthu Un udalil podum kolamenna
Female: Neril vanthu neeyaada neramindri neeraada
Kanni vannam ponniyallavaa
Male: Aahaa
Female: Aasai konda poongandru
Allikkondu neeyindru
Anbu ennum neerai oottravaa
Male: Anbe naan kadhal madai thiranthaen.
Male: Neelu konjam ishththaavaa
Naa thegira osththaavaa lailaa
Female: Thaagam ippa theerththaenae
Kaala neram paaththanae mainaa
Male: Anaikka venum kannu Nee enakku yaeththa ponnu Un thangam pondra manasil naanum Thanga konja idamum venum
Female: Neelu naenu ishththaanu
Nee thegira osthaanu nainaa
Male: Aaha hahhaa aa..
Thaagam konjam theernthaakkaa
Neeyum naanum saernthaakkaa bailaa..
tamil christian karaoke songs with lyrics free download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
best love song lyrics in tamil
song with lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
rasathi unna song lyrics
kanne kalaimane song lyrics
naan unarvodu
lyrics video in tamil
bigil song lyrics
karnan lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
bhagyada lakshmi baramma tamil
oru porvaikul iru thukkam lyrics
uyire song lyrics
usure soorarai pottru
mudhalvane song lyrics
tamil songs lyrics pdf file download
naan pogiren mele mele song lyrics
maara song lyrics in tamil