Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ....ஆஹ்...ஹா... ஆஹ..ஆஹ...ஆஹ்.. ஆஅ....ஆஹ்...ஹா...
பெண்: பூந்தேகங்கள்... பெண் கோலங்கள்...... காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம்
பெண்: பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்
பெண்: ஞானம் தேடும் ஞானி காணாத சன்னதி ராகம் தாளம் சேர்த்து பாடாத சங்கதி பெண்ணை எண்ணாத ஆணென்று இங்கில்லை இன்பம் சொல்லாத பெண்ணிங்கு இல்லையே..ஏ...
பெண்: பூந்தேகங்கள் ஹோய்ஹொய் பெண் கோலங்கள் ஹோய்ஹொய்
பெண்: ஆஹ்..ஹ...ஹா. பாலும் தேனும் சேர்ந்து சொல்லாத ஓர் சுவை பார்த்து பார்த்து ஏங்க செய்கின்ற மாதுளை
பெண்: போகப் போக போதை சொர்க்கம் தோன்றுமே தேகம் இல்லை அங்கம் எங்கெங்கும் தங்கமே கண்கள் காமங்கள் சொல்கின்ற கல்லூரி காதல் என்கின்ற பாடங்கள் நீ கேட்கவா..ஆ...
பெண்: பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம்
பெண்: பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்...

Female: Aaa..aah...haa.. Aaha..aaha...aah.. Aaa...aah..haa..
Female: Poonth thaeganal... Penn kolangal.. Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam
Female: Poonth thaeganal haahaah Penn kolangal haahaah
Female: Nyaanam thedum nyaani kaanaatha sannathi Raagam thaalam saerththu paaadatha sangathi Pennai ennaatha aanendru ingillai Inbam sollaatha penningu illaiyae..ae..
Female: Poonth thaeganal hoihoi Penn kolangal haahaah hoihoi
Female: Aah...ha..haa.. Paalum thaenum saernthu sollaatha or suvai Paarththu paarththu yaenga seingindra maadhulai
Female: Poga poga bodhai sorkkam thondrumae Thegam illai angam engengum thangame Kangal kaamangal solgindra kalloori Kadhal engindra paadangal nee ketkavaa..aa..
Female: Poonth thaeganal haahaah Penn kolangal haahaah Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam
Female: Poonth thaeganal haahaah Penn kolangal haahaah...
vijay sethupathi song lyrics
lyrics songs tamil download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
old tamil karaoke songs with lyrics
ennathuyire ennathuyire song lyrics
yaar azhaippadhu song download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
asku maaro lyrics
tamil gana lyrics
kadhale kadhale 96 lyrics
baahubali tamil paadal
tamil movie songs lyrics in tamil
master tamil padal
sai baba malai aarti lyrics in tamil pdf
thoda thoda malarndhadhenna lyrics
songs with lyrics tamil
jimikki kammal lyrics tamil
tamil love feeling songs lyrics in tamil
maraigirai movie
oru porvaikul iru thukkam lyrics