Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கிப்ரான்
பெண்: ஹேய் பிரியமே பிரியமே பாரடா உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா பிரிவுகள் பிறருக்கு தானடா உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா
பெண்: ஏதேதோ வழி காட்டி விட்டு போகாதே நீயும் நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும் பேசு ஏதாச்சும்.கூச்சம் போகட்டும்
ஆண்: பேரை சொல்லி. (பேரை சொல்லி.) கூப்பிடு நீ (கூப்பிடு கூப்பிடு நீ) நான் நெருங்க. (நான் நெருங்க.) வேண்டும் இனி (வேண்டுமே வேண்டுமே இனி)

பெண்: ஏன் எதற்கோ அடிமனதோடு பாரமே
ஆண்: யார் எவரால் எனும் ஒரு கேள்வி பாவமே
ஆண்: ஒவ்வொரு முறையும் ஒரு மயக்கம் இருவருக்கும் வந்து போகுமே பேசு ஏதாச்சும்.கூச்சம் போகட்டும்

ஆண்: ஹேய் பிரியமே பிரியமே பாரடி உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி குறைவது இடைவெளி தானடி உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி
ஆண்: ஏதேதோ வழி காட்டி விட்டு போகாதே நீயும் நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும் பேசு ஏதாச்சும்.கூச்சம் போகட்டும்

ஆண்: உன்கூட நான் நெருங்க வேண்டுமே வேண்டும் அடி உன்கூட நான் நெருங்க வேண்டுமே வேண்டும் அடி

Music by : Ghibran
Female: Hei piriyamae piriyamae Paaradaa Un piriyathil pizhaigalum yethada Pirivugal pirarukku thaanada Un nerukkathil pizhaippaval naanada
Female: Yedhedho vazhi Kaati vittu Pogathae neeyum Neeyae vazhi thunaiyaaga Vendum eppothum Pesu ethachum.koocham pogattum
Male: Perai cholli. (Perai cholli.) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga. (Naan nerunga.) Vendum ini (Vendumae vendumae ini)
Female: Hei piriyamae piriyamae Paaradaa Un piriyathil pizhaigalum yethada Pirivugal pirarukku thaanada Un nerukkathil pizhaippaval naanada
Female: Yen etharko adimanathodu Bhaaramae Yaar yevaraal enum oru kelvi Paavamae
Male: Ovvoru muraiyum Oru mayakkam Iruvarukkum vanthu pogumae Pesu ethachum.koocham pogattum
Male: Perai cholli. (Perai cholli.) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga. (Naan nerunga.) Vendum ini (Vendumae vendumae ini)
Male: Hei piriyamae piriyamae Paaradi Un piriyathil pizhaigalum yethadi Kuraivathu idaiveli thaanadi Un nerukkathil pizhaippavan naanadi
Male: Yedhedho vazhi Kaati vittu Pogathae neeyum Neeyae vazhi thunaiyaaga Vendum eppothum Pesu ethachum.koocham pogattum
Male: Perai cholli. (Perai cholli.) Koopidu nee (Koopidu koopidu nee) Naan nerunga. (Naan nerunga.) Vendum ini (Vendumae vendumae ini)
Male: Unkooda naan nerunga Vendumae vendum adi Unkooda naan nerunga Vendumae vendum adi
cuckoo cuckoo song lyrics dhee
master lyrics tamil
uyire uyire song lyrics
devathayai kanden song lyrics
aagasam song soorarai pottru
asku maaro lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil songs with lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
amman kavasam lyrics in tamil pdf
3 movie tamil songs lyrics
google google song lyrics tamil
namashivaya vazhga lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas movie
cuckoo cuckoo song lyrics tamil
tamil songs lyrics pdf file download
sarpatta lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
dingiri dingale karaoke