Maayangal Naanada Song Lyrics

Ratsasan cover
Movie: Ratsasan (2018)
Music: Ghibran
Lyricists: G.K.B
Singers: Yazin Nizar, Shabir, Ranjith,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கிப்ரான்

ஆண்: ஹஹஹஹஹஹா நீ என்னை புடிச்சாலும் அது நானா இருக்க மாட்டேன்

குழு: மாயங்கள் நானடா மரணம் தின்னும் மானிடா காட்சி பிழை நானடா கண்டவர் யார் கூறடா

குழு: ஓடுதல் ஏனடா தேடுதல் வீனடா அருகிலே நானடா அறியவில்லை நீயடா

குழு: உன் கண்களின் நான் எனை.. காண்கிறேன் உன் மனதிலே பயம் விதை. தூவினேன் பொம்மைகளாய் நான் உனை. மாற்றினேன் நூல் மட்டும் என் கைகளில்

குழு: நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

குழு: ராட்சசன் நீயடா ரகசியங்கள் நானடா நெருங்கினேன் உணரடா வேட்டை முடியும் பாரடா

குழு: சாட்சிகள் பொய்யடா சத்தியங்கள் மெய்யடா உன் கண்ணில் பயமடா மரணம் தருவேன் நானடா

குழு: உன் இதயம் என் கைககளில்.. எழுதினேன் அத்தியாயங்கள் தினம் அதை. கூட்டினேன் உன் போல நான் இல்லையே.விழிக்கிறேன் எதிலேயும் சம்ஹாரமே

குழு: ஒஹோஒ. நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

Music by: Ghibran

Male: Hahahahahaha Nee ennai pudichalum Athu naana irukka matten

Chorus: Maayangal naanada Maranam thinnum maanida Katchi pizhai naanada Kandavar yaar koorada

Chorus: Oduthal yenada Theduthal veenada Arugilae naanda Ariyavillai neeyada

Chorus: Un kangalil naan enai. Kangiren Un manathilae bayam vithai. Thoovinen Bommaigalaai naan unai. Maatrinen Nool mattum en kaigalil

Chorus: Nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan

Chorus: Ratsasan neeyada Ragasiyangal naanda Nerunginen unarada Vettai mudiyum paarada

Chorus: Satchigal poiyada Saathiyangal meiyada Un kannil bayamada Maranam tharuven naanada

Chorus: Un idhayam en kaigalil. Ezhuthinen Athyayangal thinam athai. Kootinen Un pola naan illaiyae.vizhikiren Ethileyum samharamae

Chorus: Ohooo.nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan

Chorus: Nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan

Other Songs From Ratsasan (2018)

Ey Piriyame Piriyame Song Lyrics
Movie: Ratsasan
Lyricist: Vinodhan
Music Director: Ghibran
Kannamma Kanvizhi Song Lyrics
Movie: Ratsasan
Lyricist: Ramkumar
Music Director: Ghibran
Kaadhal Kadal Dhana Song Lyrics
Movie: Ratsasan
Lyricist: Uma Devi
Music Director: Ghibran
Most Searched Keywords
  • lyrics video tamil

  • rc christian songs lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil music without lyrics free download

  • ithuvum kadanthu pogum song download

  • yaanji song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • believer lyrics in tamil

  • aathangara marame karaoke

  • hanuman chalisa tamil translation pdf

  • oru porvaikul iru thukkam lyrics

  • kutty pattas full movie in tamil

  • mahabharatham lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sarpatta parambarai lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil christian songs lyrics pdf

  • natpu lyrics