Raja Raagam Paadadho Song Lyrics

Rayilukku Neramachu cover
Movie: Rayilukku Neramachu (1988)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
பெண்: பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண்: காதலின் ஜாதகம்
பெண்: காண வேண்டும் சங்கமம்

ஆண்: ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம்
பெண்: பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்

ஆண்: ஆஹா அழகே அழகே சரணம் சரணம்
பெண்: உந்தன் உதயம் கண்டே எனது காலை விடியும் விடியும்

ஆண்: ஒரு பார்வை வதை செய்ய உடல் நோகக் கிடந்தேன்
பெண்: மறு பார்வை மருந்தாக மலர் உன்னை அறிந்தேன்
ஆண்: கோடையில் பூமழை
பெண்: கோதை செய்த லீலையே

ஆண்: ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம்
பெண்: பாட வேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண்: காதலின் ஜாதகம்
பெண்: காண வேண்டும் சங்கமம்

ஆண்: ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்

பெண்: இங்கே நினைவின் பயணம் தொடரும் தொடரும்
ஆண்: அன்பே இதயம் முழுதும் உனது வரவால் மலரும் மலரும்

பெண்: கதிர் மேகம் பனிபோல உனைக் காண கரைந்தேன்
ஆண்: புதிர் போட மனமில்லை தரைமீது பறந்தேன்
பெண்: கண்களால் எய்தது நெஞ்சில் வந்து தைத்தது
ஆண்: எது
பெண்: காதல்

ஆண்: ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
பெண்: பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண்: காதலின் ஜாதகம்
பெண்: காணவேண்டும் சங்கமம்

ஆண்: லால லாலா
பெண்: லாலால
ஆண்: லால லாலா
பெண்: லால லாலா
ஆண்: ம்ம் ம்ம்.
பெண்: லால லாலா
ஆண்: ஹஹ்ஹா...

Male: Raja raagam paadaatho paari jaadham Raja raagam paadaatho paari jaadham
Female: Paada vendum nee indru meghathoodham
Male: Kadhalin jaadhagam
Female: Kaana vendum sangamam
Male: Raja raagam paadaatho paari jaadham
Female: Paada vendum nee indru meghathoodham

Male: Aahaa azhagae azhagae saranam saranam
Female: Unthan udhyam kandae Enathu kaalai vidiyum vidiyum

Male: Oru paarvai vadhai seiyya Udal nokki kidanthen
Female: Maru paarvai marunthaaga Malar unnai arinthaen
Male: Kodaiyil poomazhai
Female: Kodhai seitha leelaiyae

Male: Raja raagam paadaatho paari jaadham
Female: Paada vendum nee indru meghathoodham
Male: Kadhalin jaadhagam
Female: Kaana vendum sangamam

Male: Raja raagam paadaatho paari jaadham

Female: Ingae ninaivin payanam Thodarum thodarum
Male: Anbe idhayam muzhuthum Unathu varavaal malarum malarum

Female: Kadhir megam panipola Unai kaana karainthaen
Male: Pudhir poda manamillai Tharaimeedhu paranthaen
Female: Kangalaal eithathu Nenjil vanthu thaiththathu
Male: Edhu
Female: Kadhal

Male: Raja raagam paadaatho paari jaadham Raja raagam paadaatho paari jaadham
Female: Paada vendum nee indru meghathoodham
Male: Kadhalin jaadhagam
Female: Kaana vendum sangamam

Male: Laala laalaa
Female: Laalaala
Male: Laala laalaa
Female: Laala laalaa
Male: Mm mmm
Female: Laala laalaa
Male: Hahhaa..

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • asuran song lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • karnan movie lyrics

  • aagasam song soorarai pottru

  • alaipayuthey songs lyrics

  • master song lyrics in tamil free download

  • saivam azhagu karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil song lyrics download

  • kutty story song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • song lyrics in tamil with images

  • karnan lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • tamil thevaram songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics