Olli Kuchi Udambukari Song Lyrics

Red cover
Movie: Red (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Kay Kay and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: { தரிகிட தகு தகு தரிகிட தகு தகு தரிகிட தகு தகு தரிகிட தகு தகு } (3)

தா தை தத்த தை தக்க தை தக்க தை தக்க தக்க தை தா தை தத்த தை தக்க தை தக்க தை தக்க தக்க தை

ஆண்: ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

குழு: தா தை தத்த தை தக்க தை தக்க தை தக்க தக்க தை தா தை தத்த தை தக்க தை தக்க தை தக்க தக்க தை

ஆண்: ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா நான் செத்தே போனேன் திட்டு திட்டா

பெண்: நான் காணாங்குளத்து மீனே நான் காணாங்குளத்து மீனே உன்ன கடிக்கப் போறேன் நானே நான் சமைஞ்சதும் உன் சாமி வந்து உன் காதில் சொல்லுச்சு தானே

குழு: ............

ஆண்: எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு வேணாம் இனி வாய்பேச்சு வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம் பற்களே முத்தாய் மாறலாம் கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்

பெண்: பழுத்தாச்சு நெஞ்சாம் பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்

ஆண்: பசியையும் தூண்டி விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு இலைகளை மூடி ஓடுறியே

பெண்: பசி வந்தா கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவ

ஆண்: என் காணாங்குளத்து மீனே உன்ன கவுக்க போறேன் நானே நீ சமைஞ்சதும் உன் சாமி வந்து என் காதில் சொல்லுச்சு மானே

பெண்: ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

குழு: தா தை தக் தக் தை தக்க தை தக்க தை தக்க தக்க தை தா தை தக் தக் தை தக்க தை தக்க தை தக்க தக்க தை தா தை தக் தக் தை தக்க தை தக்க தை தக்க தக்க தை

ஆண்: தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே தாகம் தான் சும்மா அடங்குமா தண்ணிக்குள் பந்து உறங்குமா கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு குங்குமத்த தொட்டு கொடு

பெண்: நெருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே புடலங்காய முருக்காதே மொத்தத்தில் என்ன துவைக்கிற முத்தத்தில் மச்சம் கரைக்கிற

ஆண்: காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையடி காயமும் இங்கே இன்பமடி

பெண்: கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்

ஆண்: ஏ காணாங்குளத்து மீனே உன்ன கவுக்க போறேன் நானே நீ சமைஞ்சதும் உன் சாமி வந்து என் காதில் சொல்லுச்சு மானே மானே

பெண்: ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: முத்தாங்கனி தொட்டுப்புட்டா நான் செத்தே போனேன் திட்டு திட்டா

குழு: தா தை தக் தக் தை தக்க தை தக்க தை தக்க தக்க தை தா தை தக் தக் தை தக்க தை தக்க தை தக்க தக்க தை

Chorus: {Tharigida thakku thagu tharigida thakku thagu Tharigida thakku thagu tharigida thakku thagu} (3)

Thaa thai thatha thai thaka thai thaka thai thaka thaka thai

Male: Olli kuchi odambukaari otti kita udumbukaari

Chorus: Thaa thai thatha thai thaka thai thaka thai thaka thaka thai

Thaa thai thatha thai thaka thai thaka thai thaka thaka thai

Male: Olli kuchi odambukaari otti kita udumbukaari

Sadaiyil adichae ennai saachu putaa aaa aaa aaa Muthaangani thotu putaa naan sethae ponen thitu thita

Female: Naan kaanaangolathu meenae aeae . Naan kaanaangolathu meenae unna kadika poren naanae Naan samanjadhum un saami vandhu un kaadhil sollichu thaanae

Male: Olli kuchi odambukaari otti kita udumbukaari

Chorus: ..................

Male: Enakaachu machinichi unakaachu venaam ini vaai pechu Vaai kulla muthu kulikalaam parkalae muthaai maaralaam Kichu kichu pannikalaam pichu pichu thinnukalaam

Female: Pazhuthaachu nenjaam pazham pazhuthaachu anil kitta koduthaachu Anil ippo thulli kudhikalaam appappa pallum padhikalaam

Male: Pasiyayum thoondi vittu pandhikum vara sollitu ilaigalai moodi oduriyae

Female: Pasi vandhaa kalanguvae nee paathiratha muzhunguva

Male: En kaanaangolathu meenae unna kavuka poren naanae Nee samanjadhum un saami vandhu en kaadhil sollichu maanae ae

Female: Olli kuchi odambukaariiiiiiii .. Otti kita udumbukaariiiiiiiii .. .

Chorus: Tha thai thak thak thai thaka thai thaka thai thaka thaka thai Tha thai thak thak thai thaka thai thaka thai thaka thaka thai Tha thai thak thak thai thaka thai thaka thai thaka thaka thai

Male: Thadukadhae moodu vandhaa kedukadhae manja poovum maraikadhae Dhagandhan chumaa adangumaa thannikul pandhu urangumaa Konjam konjam vitu kodu kungumatha thotu kodu

Female: Nerukaadhae ponnaangani porukaadhae pudalangaaya murukadhae Mothathil enna thovaikura muthathil macham karaikura

Male: Kaadhalin settaiyadi kattil mel vettaiyadi kaayamum ingae inbamadi

Female: Kattiluku ketta paiyan nee retta suzhi ulla paiyan

Male: Eyy kaanaangolathu meenae unna kavuka poren naanae Nee samanjadhum un saami vandhu en kaadhil sollichu maanae maanae

Female: Olli kuchi odambukaari otti kita udumbukaari Sadaiyil adichae unnai saachu putaa aaaa aaa .. Olli kuchi odambukaari otti kita udumbukaari Sadaiyil adichae unnai saachu putaa aaaa aaa aaaa

Male: Muthaangani thotu putaa naan sethae ponen thitu thita

Female: Naan kaanaangolathu meenae aeae .. Naan kaanaangolathu meenae.. unna kadika poren naanae Naan samanjadhum un saami vandhu un kaadhil sollichu thaanae

Chorus: Tha thai thak thak thai thaka thai thaka thai thaka thaka thai Tha thai thak thak thai thaka thai thaka thai thaka thaka thai..

Other Songs From Red (2002)

Kannai Kasakkum Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
November Madham Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Roja Kaadu Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Thai Madiyae Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Dil Dil Dil Italy Kattil Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil christian songs lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil lyrics video

  • tamil love song lyrics in english

  • soorarai pottru song lyrics

  • tamil new songs lyrics in english

  • maruvarthai song lyrics

  • google google song tamil lyrics

  • only music tamil songs without lyrics

  • venmathi song lyrics

  • tamilpaa

  • paatu paadava karaoke

  • teddy marandhaye

  • sarpatta lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • google google song lyrics in tamil

  • tamil songs to english translation

  • google goole song lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • marudhani song lyrics