குழு: ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
ஆண்: ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
ஆண்: தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா கலக்கும் காட்டாறு நான் கரையே அவள் தானடா
ஆண்: ரோஜா காடு சுடிதார் போட்டு
குழு: {ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ.}(2)
குழு: ............
ஆண்: அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
குழு: ஓ பையாரே ஓ பையாரே ஓ பையா ஓ பையா ஓ பையாரே
ஆண்: ஓ.. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி

ஆண்: அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி திருப்பரங்குன்றத்து கோயிலிலே மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும் மூணு முடி போடும் வேளையிலே வீட்டுக்குள்ளே பாய் போடுவேன் பிள்ளை பெத்து வெளியேறுவேன்

குழு: ................
ஆண்: அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன் வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன்

ஆண்: மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன் மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்

ஆண்: செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும் அத ஒரு முத்தா வெச்சிருப்பேன் பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும் பரம்பரை சொத்தா வெச்சிருப்பேன் மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன்

ஆண்: ரோஜா காடு சுடிதார் போட்டு...

Chorus: Ho baby ho baby ho baby ho Ho baby ho baby ho baby ho
Male: Roja kaadu chudithaar pottu Madurai veedhyil vandhaa Ada manam kudhikkuthu pandhaa Konjam madakki podanum kandhaa
Male: Theeyaai irundhenada Thiriyaai vandhaalada Kalakkum kaataaru naan Karaiyae aval thaanada
Male: Roja kaadu chudithaar pottu
Chorus: Ho baby ho baby ho baby ho Ho baby ho baby ho baby ho Ho baby ho baby ho baby ho Ho baby ho baby ho baby ho
Chorus: ...........
Male: Azhagu pennazhagu Aayiramthaan irukkuthadi Aana en manasu Un madiyil vizhundhathadi
Chorus: Oh bhaiya re Oh bhaiya re Oh bhaiya Oh bhaiya Oh bhaiya re
Male: Oh..pidichchadu Munnazhago pinnazhago illayadi Athukkum mela oru Thaayazhagum ullathadi
Chorus: Oh bhaiya re Oh bhaiya re Oh bhaiya Oh bhaiya Oh bhaiya re
Male: Avala ponnu kettu poda poren thaali Thiruparan kundrathu koyililae Mela maasi veedhi vara Mela chaththam ketkkum Moonu mudi podum velaiyilae Veetukullae paai poduven Pillai peththu veliyeruven
Male: Roja kaadu chudithaar pottu Madurai veedhyil vandhaa Ada manam kudhikkuthu pandhaa Konjam madakki podanum kandhaa
Male: Theeyaai irundhenada Thiriyaai vandhaalada Kalakkum kaataaru naan Karaiyae aval thaanada
Chorus: ...........
Male: Avala manam mudichi Arasar adiyil kudiyiruppen Verthaa azhaghar malai Kaatha konjam thiruppi veppen
Chorus: Oh bhaiya re Oh bhaiya re Oh bhaiya Oh bhaiya Oh bhaiya re
Male: Madurai malligai poo Vandi katti vaangi varuven Mattinikku titanic english padam Paaka veppen
Chorus: Oh bhaiya re Oh bhaiya re Oh bhaiya Oh bhaiya Oh bhaiya re
Male: Sembuvala viral vittu Nagam vizhundhaalum Adha oru muthaa vechiruppen Pattu vanna koondhal vittu Mudi vizhundhaalum Parambarai sothaaga vechiruppen Madiyil seeratuven Vidindhum vaalatuven
Male: Roja kaadu chudithaar pottu Madurai veedhyil vandhaa Ada manam kudhikkuthu pandhaa Konjam madakki podanum kandhaa
Male: Theeyaai irundhenada Thiriyaai vandhaalada Kalakkum kaataaru naan Karaiyae aval thaanada
Male: Roja kaadu chudithaar pottu
tamil love feeling songs lyrics in tamil
usure soorarai pottru
aarathanai umake lyrics
tamil songs without lyrics only music free download
vennilave vennilave song lyrics
love songs lyrics in tamil 90s
tamil bhajan songs lyrics pdf
bujji song tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil love feeling songs lyrics download
asku maaro karaoke
tamil christian songs lyrics free download
oru yaagam
na muthukumar lyrics
sarpatta parambarai songs list
thamizha thamizha song lyrics
you are my darling tamil song
tamil song writing
new tamil karaoke songs with lyrics
piano lyrics tamil songs