Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த

ஆண்: நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி ஏன் டி நித நித்தம் அல்லாடுற பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா தட்டு கிட்டு தள்ளாடுற
பெண்: துள்ள துள்ள உன்ன அள்ள பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ
பெண்: யே பொல்லா பையா பொல்லா பையா ஏன் டா என்ன பாத்த
ஆண்: ஓஓஓ சொல்லாமலே சொல்லாமலே நீதான் உள்ள பூத்த
ஆண்: ஒன்னும் புரியாம ஒரு ஆச அருவாள தூக்குது தன்ன தனி ஆளா என நாளும் பொலி போட பாக்குது
பெண்: மொத்த உசுரும் உன்ன வந்து சேர ஏங்க சித்தம் கலங்கி நிக்குறேனே மூச்சு வாங்க
ஆண்: பக்கத்துல பாசம் வர பல்லாக்கு உன்னால மல்லாந்து போறேன்
பெண்: உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம உன்கூட வாரேன் தாரேன்

பெண்: உன்ன நெனச்சாலே பசி தூக்கம் பகையாகி போகுது சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த கொட சாஞ்சு ஓடுது
ஆண்: தொண்ட குழியில் முள்ள வெச்சு போகும் ஆச உள்ள வரையில் முத்தம் வைக்க ஏங்கும் மீச
பெண்: வெக்கத்துல தேகம் பட பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட
ஆண்: ரத்தத்துல வேகம் தொட உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட

Female: Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa. Sollaamale sollaamale Neethaan ulla Pootha.
Female: Polla paiyya polla paiyya Yendaa enna paathaa. Sollaamale sollaamale Neethaan ulla pootha.
Male: Nenjukkulla enna yenni yendi Nitha nitham alladura Panja vandhu patha vaikum theeyaa Thattukittu thallaadura
Female: Thulla thulla unna alla Porandhaane nanum serndhu vaazha..
Female: Ye.. Pollaa paiyya pollaa paiyya
Yendaa enna paathaa.
Male: oooo.
Sollaamale sollaamale
Neethaan ulla pootha.
Male: Onnum puriyaama oru aasa Aruvaala thookkudhu Thannathani aalaa ena naalum Poli poda paakudhu
Female: Motha usurum unna vandhu sera yenga Sitham kalangi Nikurene Moochu vaanga
Male: Pakkathula paasam vara
Pallaakku unnala mallaandhu poren
Female: Ullathula naanum
Keda vambedhum illama unkooda vaaren..
Thaaren..
Female: Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa. Sollaamale sollaamale Neethaan ulla poothaaa.
Female: Unna nenachaale pasi thookam Pagaiyaagi pogudhu. Solla nenachaalum varum vaartha Kodasaanju ooduthu.
Male: Thonda kuzhiyil Mulla vechu pogum aasa Ulla varaiyil Mutham vaikka yengum meesa
Female: Vekkathula thegam pada Pollaatha santhosam gummaalam poda
Male: Rathathula vegam thoda Unnoda kai rendum ennaatha mooda Kooda.
Female: Pollaa paiyya pollaa paiyya Yendaa enna paathaa. Sollaamale sollaamale Neethaan ulla pootha.
Male: Nenjukkulla enna yenni yendi Nitha nitham alladura Panja vandhu patha vaikum theeyaa Thattukittu thallaadura
Female: Thulla thulla unna alla Porandhaane nanum serndhu vaazha..
geetha govindam tamil songs mp3 download lyrics
mudhalvane song lyrics
kalvare song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke with malayalam lyrics
theera nadhi maara lyrics
en kadhal solla lyrics
kutty story song lyrics
isaivarigal movie download
kadhali song lyrics
tamil christian songs karaoke with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamilpaa master
vinayagar songs tamil lyrics
google google tamil song lyrics
lyrics download tamil
kadhal psycho karaoke download
tamil christmas songs lyrics
tamil movie songs lyrics