Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: { மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண்: மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் } (2)
ஆண்: நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனாய் ஹே காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா
ஆண்: என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்
ஆண்: மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண்: மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: மொபைல்ஆ மொபைல்ஆ மொபைல்ஆ ஓ ஹோ ஹோ ஹோ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: நீ தாய் மொழி பேசிடும் போது அந்த ஆங்கிலம் தேம்புது பாரு அய்யயோ எனக்கு பாவமா இருக்கு
பெண்: நீ என்னிடம் பேசிடும் போது மொத்த பெண் இனம் ஏங்குது பாரு அய்யயோ எனக்கு பயமா இருக்கு
ஆண்: உந்தன் மாராப்ப நேராக்கும் வேலை மட்டும் எனக்கு இப்போ கிடைக்குமா
பெண்: போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க எனக்கென்ன பைத்தியமா எந்தன் அழகு உன் விழி உண்ணும் ஐஸ் கிரீம்மா
ஆண்: மொபைல்ஆ மொபைல்ஆ
பெண்: ................ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண்: மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: .............
ஆண்: மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது இந்த உலகமே ஆடிடும் பாரு அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு
பெண்: நீயும் மோசமாய் பார்த்திடும் போது எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு
ஆண்: உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல என்னுடைய காலெண்டர்ரில்
பெண்: நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை என்னுடைய தேகத்திலே இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டு டா
ஆண்: மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண்: மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
பெண்: நெஞ்சுக்குள்ளே கேட்குதே
ஆண்: நம் காதல் ரிங்க்டோனாய்
பெண்: என் காதுகுள்ளே பேசுதே
ஆண்: உன் பேச்சு வாய்ஸ் மெயிலா என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன் நம்பர்க்கு போன் பண்ணவே
ஆண் &
பெண்: போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்
பெண்: மொபைல்ஆ ஹா ஹா ஹா ஹா

Male: { Mobileah mobileah
Male: Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol } (2)
Male: Nenjukullae ketkudhae Nam kaadhal ringtone-ai Hey kaadhukullae pesudhae Un pechu voice mail-ai
Male: En kutti idhayam thavikum En pinju viralum thudikum Un numberuku phone pannavae Phone panna subscriber cannot be Reached at the moment
Male: Mobileah mobileah
Male: Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol
Male: Mobileah mobileah mobileah Oo ho ho ho naan unthan postpaidah prepaidah sol sol
Male: Nee thaaimozhi pesidum pothu Andha aangilam thembuthu paaru Ayyayo enaku pavama iruku
Female: Nee ennidam pesidum pothu Motha pen inam yenguthu paaru Ayyayo enaku bayama iruku
Male: Unthan maarapa neraakum velai matum Enaku ippo kidaikuma
Female: Poda paaluku poonaiya kaaval vaika Ennakenna paithiyama Enthan azhagu un vizhi unnum ice cream-a
Male: Mobileah mobileah
Female: .........
Naan unthan postpaidah prepaidah sol sol
Male: Mobileah mobileah
Male: Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol
Male: .............
Male: Mel oonjalil aadidum pothu Indha uzhagamae aadidum paaru Ayyayo ennaku khusiyaai iruku
Female: Neeyum mosamaai paarthidum pothu Endhan aadaikum koosuthu paaru Ayyayo enaku bothaiyaai iruku
Male: Unnai paakaatha naalellam naalae illai Ennudaiya calender-il
Female: Neeyum theendaatha baagangal uyirodu illai Ennudaiya thegathilae Intha udal un viral meetum keyboard-a
Male: Mobileah mobileah
Male: Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol
Female: Nenjukullae ketkudhae
Male: Nam kaadhal ringtone-ai
Female: En kaadhukullae pesudhae
Male: Un pechu voice mail-ai En kutti idhayam thavikum En pinju viralum thudikum Un numberuku phone pannavae
Male &
Female: Phone panna subscriber cannot be
Reached at the moment
Female: Mobile ah ha ha ha aa
share chat lyrics video tamil
kaatu payale karaoke
en kadhale lyrics
maara song tamil
sirikkadhey song lyrics
sarpatta parambarai song lyrics tamil
naan nanagavay vandiroukirain lyrics
happy birthday song in tamil lyrics download
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics download
maate vinadhuga lyrics in tamil
alagiya sirukki full movie
yaar alaipathu lyrics
ellu vaya pookalaye lyrics download
siruthai songs lyrics
believer lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
vathikuchi pathikadhuda
naan movie songs lyrics in tamil
mudhalvane song lyrics