Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா
ஆண்: தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்

பெண்: ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆஆ ஹான் என் உயிரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்
பெண்: ஆனால் என்னை உடனே உந்தன் உயிர் காதலியாய் மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்

குழு: ........
பெண்: கையும் காலும் ஓடாது கண் இமையும் ஆடாது கன்னி நெஞ்சம் தூங்காது பஞ்சு மெத்தை கேக்காது பையா பையா காதல் நீதான் சொல்லாம
ஆண்: இதயத்தை எடுத்து நீட்டு நீ சொல்லுறேன் எந்தன் காதல இதழ்களை கொஞ்சம் காட்டு நீ எழுதுறேன் காதல் உயிலை நானே
பெண்: கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தாரேன் இதயத்த
ஆண்: கைய கட்டி வாய பொத்தி வாங்கிக்கிறேன் தெய்வத்த
பெண்: காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்

பெண்: சொன்ன பேச்ச கேக்காது அப்பா மூஞ்ச பாக்காது அம்மா கூட பேசாது நேரம் காலம் தெரியாது பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே
ஆண்: உன்னை விட மோசம் நானடி ஊரு பேரு மறந்து போச்சுடி மூளை கூட கயண்டு போச்சுடி எனக்குள்ளே நீ வந்ததாலே
பெண்: விடு விடு காதலிக்க மூளை எல்லாம் எதுக்குடா
ஆண்: போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாம்டி
பெண்: எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா

Male: Nee en thozhiyaa illai Kaathaliyaa Nee en thozhiyaa illai Kaathaliyaa
Male: Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen
Male: Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
Female: Aah ha ..haan Aah ha ..haan Aah ha ..haan Aaaah ..haan En uyirai Eththanai murai Vendum endraalum eduthukkol Nee eduthukkol
Female: Aanal ennai Udanae unthan Uyir kaathaliyaai Maattrikol Ennai maattrikkol
Male: Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
Chorus: .........
Female: Kaiyum kaalum odaathu Kanimaiyum aadaathu Kanni nenjam thoongaathu Panju meththai kekkaathu Paiya paiya Kaathal neethaan sollaama
Male: Ithayathai eduthu neettu nee Solluren enthan kaathala Ithazhgalai konjam kaattu nee Ezhuthuren kaathal uyilai naanae
Female: Kaththi indri
Raththam indri
Pichi thaaren ithayatha
Male: Kaiya katti
Vaaya poththi
Vaangikkiren theivaththa
Female: Kaathalan kaathali Varisaiyil sernthittom naamathaan
Male: Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
Female: Sonna pecha kekkaathu Appa moonja paakkaathu Amma kooda pesaathu Neram kaalam theriyaathu Ponnukkuthaan kaathal Mattum vanthaalae
Male: Unnai vida mosam naanadi Ooru peru maranthu pochudi Moola kooda kayandu pochudi Ennakkullae nee vanthathaalae
Female: Vidu vidu
Kaathalikka
Moolaiellaam ethukkudaa
Male: Podi unna
Kaathalikka
Moola onnum vendaamdi
Female: Enakku ithu venumda Innamum venumdaa Thevudaa
Male: Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
Male: Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen
Male: Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
nanbiye song lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil love song lyrics in english
lyrical video tamil songs
hanuman chalisa in tamil lyrics in english
tamil love feeling songs lyrics for him
oru manam movie
lyrics video in tamil
kadhal sadugudu song lyrics
tamil christmas songs lyrics
kutty story song lyrics
tamil love feeling songs lyrics video download
sarpatta parambarai dialogue lyrics in tamil
sarpatta song lyrics
sarpatta parambarai lyrics in tamil
soorarai pottru lyrics tamil
old tamil songs lyrics
love lyrics tamil
story lyrics in tamil
yaar alaipathu lyrics