Ganak Karunguyile Kadhal Song Lyrics

Rendum Rendum Anju cover

இசை அமைப்பாளர்: கங்கை அமரன்

ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம பொழுதும் தான் விடிஞ்சது தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது

குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண் : பார்த்தேன் பஞ்சாங்கம் தான் கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம் ஆண் : தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான் தேதி பார்க்காம சேரும்

ஆண் : எடுத்த காரியம் பூமியில் யார்தான் தடுத்த போதிலும் நாம் முடிப்போம் ஆண் : தொடுத்த மாலையில் பூக்களப் போல அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம்

பெண் : ஆனந்தம் தான் ஆரம்பம் தான் குழு : ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான் ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண் : நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய் நாமும் ஊர்கோலம் போவோம் ஆண் : ஹா வானம் தொட்டாலென்ன வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம்

ஆண் : கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல நிலைத்து வாழ்கிற காவியம் நாம் ஆண் : கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம்

பெண் : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்
குழு: பூமாலை தான் பொன்னூஞ்சல் தான் பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட

குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் லாலலலாலா..லாலலலாலா...லாலாலல்ல்ல்ல்.லா.

Male: Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female: Ada porattam mudinjathu Namma pozhudhum thaan vidinjathu Thaerottam nadathura thirunaalum poranthathu

Chorus: Panguni poyi chithirai vandha kalyanam nadakkum Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female: Paarthen panjangam thaan Ketten aarudam thaan Thaedi vandhaachu yogam
Male: Hae thaenum poovodu thaan Poovum vandooduthaan Thaedhi paarkaama saerum

Male: Edutha kaariyam boomiyil yaarthaan Thadutha pothilum naam mudippom

Male: Thodutha maalaiyil pookala pola Adutha jenmam sernthiruppom

Female: Aanandham thaan aarambham thaan
Chorus: Hoi aanandham thaan aarambham thaan Aattam pattam koottam pottu naam kondaada
Male: Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female: Neela vaanathilae neendhum megangalaai Naamum oorkolam poovom
Male: Haa vaanam thottaal enna Vaiyam vittaal enna jeevan ondraaga aavom

Male: Kalaindhu povidum megangal alla Nilaithu vazhgira kaaviyam naam

Male: Karaindhu poividum saayangal alla Kalaingan aakiya karchilai naam

Female: Poomaalai thaan pon oonjal thaan
Chorus: Poomaalai thaan pon oonjal thaan Bandham sondham endrum endrum oor paaratta

Male: Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan
Female: Ada porattam mudinjathu Namma pozhudhum thaan vidinjathu Thaerottam nadathura thirunaalum poranthathu

Chorus: Panguni poyi chithirai vandha kalyanam nadakkum Laala laala lala laala laala lala laalaaa Lalalalalalala Laala laala lala laala laala lala laalaaa Lalalalalalala

Other Songs From Rendum Rendum Anju (1988)

Most Searched Keywords
  • tamil bhajans lyrics

  • teddy en iniya thanimaye

  • jesus song tamil lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil mp3 song with lyrics download

  • 3 movie song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • karaoke with lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • vennilave vennilave song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • paadariyen padippariyen lyrics

  • enjoy en jaami cuckoo

  • kanne kalaimane karaoke tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics download

  • inna mylu song lyrics

Recommended Music Directors