Added Date: Feb 11, 2022
பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ
பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்
பெண் : பூ முடித்தவன் கைப் பிடித்தவன் வாழ்வோ கொஞ்சக் காலம் பெண் மயங்கினாள் கண் கலங்கினாள் யார்தான் இவள் காவல்
பெண் : இவள் கழுத்தில் ஒரு தாலி இது நிலைக்குமா எனும் கேள்வி விடை தேடிப் பார்க்கவோ

பெண் : ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய் கேட்க ஓர் தெய்வம் இல்லை நாள் முழுவதும் பெண் தொழுவது கோயில் கொண்ட கல்லை
பெண் : பலன் கொடுக்குமோ இவள் பூஜை உயிர் பிழைக்குமோ இந்த வேளை விடை தேடிப் பார்க்கவோ

Female: Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Nenjil edho vedhanai sonnaal theeraadho Kanneer sindhum kaaranam solla koodathoo
Female: Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan
Female: Poo mudithavan kai pidithavan Vaazhvoo konja kaalam Pen mayanginaal kann kalanginaal Yaar thaan ival kaaval
Female: Ival kaluthil oru thaali Idhu nilakkuma enum kelvi Vidai thaedi paarkkavoo
Female: Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan
Female: Yen thudikkiraai yen thavikkiraai Ketka orr deivam illai Naal muzhudhum pen thozhuvadhu Koyil konda kallai
Female: Palam kodukkumoo ival poojai Uyir pizhaikkumo indha velai Vidai thaedi paarkavoo
Female: Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan Nenjil edho vedhanai sonnaal theeraadho Kanneer sindhum kaaranam solla koodathoo
Female: Paneer poovin paarvaiyil kanneer kolam thaan Thaneer vendum verinil veneer vellam thaan
soundarya lahari lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
ore oru vaanam
3 song lyrics in tamil
new tamil songs lyrics
song with lyrics in tamil
megam karukuthu lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil hit songs lyrics
chellamma song lyrics download
sri guru paduka stotram lyrics in tamil
tamil movie songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
kathai poma song lyrics
only music tamil songs without lyrics
karnan lyrics tamil
malargale song lyrics
kannana kanne malayalam
eeswaran song
kichili samba song lyrics