Valarpirai Enave En Vizhiyil Song Lyrics

Rendum Rendum Anju cover
Movie: Rendum Rendum Anju (1988)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே

ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

ஆண் : நீண்ட காலம் நீயும் நானும் நீங்கிடாமல் வாழலாம் காதல் வீணை கையில் ஏந்தி கானம் பாடலாம்

ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே வாழ்க்கை வாழ்வதற்கே நான்தான் என் மன வீட்டில் நாளும் ஏற்றும் பொன் விளக்கே என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே

ஆண் : ஐயிரண்டு மாதமானால் தொட்டில் பாட்டு கேட்கலாம் கையிரெண்டில் பிள்ளை செல்வம் வந்து சேரலாம்

ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான் என் போல் ஆண் மகனா நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும் உன் போல் பொன் மகளா அன்பே என் காதில் கூற வேண்டும்

Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae

Male: Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae

Male: Neenda kaalam neeyum naanum Neengidaamal vazhalaam Kaadhal veenai kaiyil yendhi Gaanam paadalaam

Male: Vaa vaa nan thodum vasanai thaenae Vaazhkai vaazhvadharkkae Naan thaan en mana veetinil naalum Yettrum pon vilakkae Ennodu serndha jeevan neeyae

Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae

Male: Aiyirandu maadham aanaal Thottil paattu ketkalaam Kai irandil pillai selvam Vandhu seralaam

Male: Thaayae un madi thaangiya sei thaan En pol aan maganaa Naalum sindhanai oonjalil aadum Un pol pon magala Anbae en kaadhil koora vendum

Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae

Male: Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae

Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae

Other Songs From Rendum Rendum Anju (1988)

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • tamil melody songs lyrics

  • tamil to english song translation

  • veeram song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil song lyrics in english

  • thamizha thamizha song lyrics

  • uyirae uyirae song lyrics

  • chellamma chellamma movie

  • tamil karaoke songs with lyrics free download

  • jayam movie songs lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • kutty story song lyrics

  • murugan songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil karaoke download mp3

  • raja raja cholan song lyrics in tamil