Kanchipattu Saelakatti Song Lyrics

Rettai Jadai Vayasu cover
Movie: Rettai Jadai Vayasu (1997)
Music: Deva
Lyricists: Ilakiyan
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: காஞ்சிப்பட்டு சேலை கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று சேர்த்து வைத்த ஆசை சொல்லவா

ஆண்: சேலைதான் ஓல்டு ஆச்சு சுடிதாரும் போர் ஆச்சு நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு முட்டி தொடும் மிடியும் போட்டு கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்

ஆண்: மாசத்துக்கு ரெண்டு தரம் பியூட்டி பார்லர் கூட்டி போவேன் ராத்திரியில் நைட்டியை போல் நானேதான் இருப்பேன்

ஆண்: காஞ்சிப்பட்டு சேலை கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

ஆண்: ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன் இடுப்பில் கையை போடுவேன் முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன்

ஆண்: தூங்கிப்போன சம்மதம் தோசை நானே ஊத்துவேன் ஊருக்கேதும் போயிட்ட உள்ளுக்குள்ளே ஏங்குவேன்

ஆண்: அவள் முகம் என் மகளுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன் அவள் பெயர் தனை இன்ஷியலாய் இடும்படி நான் செய்திடுவேன்

ஆண்: அவள் தாவணி பருவத்து லவ் லெட்டர் அனைத்தையும் இருவரும் படித்திடுவோம். எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட இனிப்பென ருசித்திடுவோம்

ஆண்: வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்

ஆண்: அடடா எந்தன் மம்மிக்கும் ஹை டெக் நடையை பழக்கணும் சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழி போலே பழகணும்

ஆண்: அழகான பொண்ணு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில் காதை மெல்ல திருகனும் ஆனா என்ன ரசிக்கணும்

ஆண்: அவள் தலை தனில் பூ தைத்து அதை புகைப்படம் எடுத்து வைப்பேன் அவள் பிடிக்கலை என்று சொன்னால் பியர் அடிப்பதை நிறுத்திடுவேன்

ஆண்: ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து அவள் தரும் சிகரெட்டை குடித்திடுவேன் என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஹூக்யினை தைத்திடுவேன்

ஆண்: கோபபட்டு திட்டிவிட்டு கொல்லப்பக்கம் போயி நின்னு அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவேன்

Male: Kaanjipatu saela katti Kaal kolusil thaalam thattum Kannipennae ninnu kelamma En manaivi vandha pinnaal Ennavellaam seiven endru Serthu vecha aasai sollava

Male: Saelaithaan old-aachu Chudithaarum bore-aachu Nitham oru jeans-u pottu Mutti thodum midiyum pottu Konjam konjam lipstick pottu Avalai naan rasippen

Male: Maasathukku rendu tharam Beauty parlour kootippoven Raathiriyil nightiyai pol Nanae thaan iruppen

Male: Kaanjipatu saela katti Kaal kolusil thaalam thattum Kannipennae ninnu kelamma

Male: Scooter otta solluven Iduppil kaiyai poduven Munnaal paarthu ottunnu Pinnaal mella killuven

Male: Thoongipona sammatham Thosai naanae oothuven Oorukkaethum poyitta Ullukullae yenguven

Male: Aval mugam en magalukkumae Varumpadi oru varam ketppen Aval peyar thanai initialaai Idumpadi naan seithiduven

Male: Aval thaavani paruvathu Love letter anaithayum Iruvarum padithiduvam Engal muthumai paruvathu Muththangal kooda Inippena rusithiduvom

Male: Vengaayathai vettum podhum Kan kalanga koodaathamma Vengaayamae vendaam kannae Naan athai veruthiduven

Male: Kaanjipatu saela katti Kaal kolusil thaalam thattum Kannipennae ninnu kelamma

Male: Adada enthan mummykum Hi tech nadayai pazhakkanum Chudithaar pottum paarkanum Thozhi polae pazhaganum

Male: Azhagaa ponnu pogaiyil Athai naan rasichu paarkaiyil Kaadhai mella thiruganum Aanaa enna rasikkanum

Male: Aval thalai thanil poo thaithu Athai pugaipadam eduthu veippen Aval pidikkalai endru sonnaal Beer adippathai niruthiduven

Male: Oru naalaiku moonena Murai veithu Aval tharum cigarettai kudithiduven En silmisa kanangalil sitharidum Jacket hook-inai thaithiduven

Male: Koba pattu thittivittu Kollappakkam poyi ninnu Akkam pakkam paarthu vittu Mella naan azhuven

Male: Kaanjipatu saela katti Kaal kolusil thaalam thattum Kannipennae ninnu kelamma En manaivi vandha pinnaal Ennavellaam seiven endru Serthu vecha aasai sollava

Male: Saelaithaan old-aachu Chudithaarum bore-aachu Nitham oru jeans-u pottu Mutti thodum midiyum pottu Konjam konjam lipstick pottu Avalai naan rasippen

Other Songs From Rettai Jadai Vayasu (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ennai kollathey tamil lyrics

  • vaathi coming song lyrics

  • tamil karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil love feeling songs lyrics download

  • kutty pasanga song

  • aagasatha

  • tamil songs without lyrics only music free download

  • nenjodu kalanthidu song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • morrakka mattrakka song lyrics

  • theriyatha thendral full movie

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • maara tamil lyrics

  • vinayagar songs lyrics

  • tamil love song lyrics in english

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • mainave mainave song lyrics

  • tamil duet karaoke songs with lyrics